Close Menu
    What's Hot

    நெல்லை விவசாயி கொலை!. மவுனம் காக்கும் திருமா?. சீட்டுக்காக கொள்கையை அடகு வைக்கிறாரா? இபிஎஸ் காட்டம்!.

    புதுச்சேரியில் தவெகவுடன் கூட்டணியில் இணைந்த கட்சி!. 2 தொகுதிகள் ஒதுக்கீடு!. முடிவை மாற்றிய விஜய்!. 

    சூரியன் பவர்ஃபுல் ஆனது!. கிட்ட போனா பொசுங்கி விடுவார்கள்!. ஓபிஎஸ் பேச்சு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»விடுமுறை அளிக்காமல் பள்ளிக் குழந்தைகளை பரிதவிக்க விடுவதா?.. அன்புமணி கண்டனம்
    அரசியல்

    விடுமுறை அளிக்காமல் பள்ளிக் குழந்தைகளை பரிதவிக்க விடுவதா?.. அன்புமணி கண்டனம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbumani 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    “கொட்டும் மழையில் விடுமுறை அளிக்காமல் பள்ளிக் குழந்தைகளை பரிதவிக்க விடுவதா? சூழலுக்கு ஏற்ப பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் மீண்டும் கல்வித் துறைக்கே மாற்றப்பட வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

    சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் இன்று காலை முதல் கடுமையான மழை பெய்து வரும் நிலையில், பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் இன்று வழக்கம் போல நடத்தப்பட்டதால் மாணவச் செல்வங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல பள்ளிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் நனைந்தபடியே வீடு திரும்பியுள்ளனர். மாணவர்களின் துயரத்திற்கு தமிழக ஆட்சியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

    டிட்வா புயல் காரணமாக சென்னையிலும், வட தமிழகத்திலும் மழை பெய்யும் என கடந்த சில நாள்களாகவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வந்தது. இன்று காலை 7 மணியளவில் டித்வா புயல் சென்னைக்கு 60 கி.மீ தொலைவில் இருப்பதாகவும், அதனால் சென்னையில் மழை அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் கூறியிருந்தது. அதனடிப்படையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அதை அரசு செய்யாததால் தான் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.

    மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் முந்தைய திமுக ஆட்சியில் மாவட்ட ஆட்சியர்களுக்கு மாற்றப்பட்டது தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். சூழலுக்கு ஏற்ப பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் மீண்டும் கல்வித்துறைக்கே மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆசியாவையே உலுக்கிய சென்யார், டிட்வா புயல்கள்!. 1,000க்கும் மேற்பட்டோர் பலி!. பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்த அவலம்!.
    Next Article டிட்வா புயல்: பயிர் சேதம் கணக்கெடுப்பு பணிகளை முடுக்கிவிட ஸ்டாலின் அறிவுறுத்தல்!
    Editor TN Talks

    Related Posts

    அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு..! குக்கர் சின்னம் மட்டுமே என திட்டவட்டம்..!

    March 21, 2026

    அறிவிச்சாச்சு தேர்தல் தேதி – என்னாச்சு என்.டி.ஏ-வில் தொகுதி பங்கீடு?

    March 15, 2026

    தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-இல் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    March 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நெல்லை விவசாயி கொலை!. மவுனம் காக்கும் திருமா?. சீட்டுக்காக கொள்கையை அடகு வைக்கிறாரா? இபிஎஸ் காட்டம்!.

    புதுச்சேரியில் தவெகவுடன் கூட்டணியில் இணைந்த கட்சி!. 2 தொகுதிகள் ஒதுக்கீடு!. முடிவை மாற்றிய விஜய்!. 

    சூரியன் பவர்ஃபுல் ஆனது!. கிட்ட போனா பொசுங்கி விடுவார்கள்!. ஓபிஎஸ் பேச்சு!

    ஒரேநேரத்தில் திமுகவுக்கு வந்த 3 சிக்கல்!. என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?

    “தமிழகம் NDA ஆட்சிக்குத் தயார்”!. ஆனா முதல்வர் இபிஎஸ் தான்!. குழப்பும் பியூஷ் கோயல்!.

    Trending Posts

    “தமிழகம் NDA ஆட்சிக்குத் தயார்”!. ஆனா முதல்வர் இபிஎஸ் தான்!. குழப்பும் பியூஷ் கோயல்!.

    March 23, 2026

    நெல்லை விவசாயி கொலை!. மவுனம் காக்கும் திருமா?. சீட்டுக்காக கொள்கையை அடகு வைக்கிறாரா? இபிஎஸ் காட்டம்!.

    March 23, 2026

    புதுச்சேரியில் தவெகவுடன் கூட்டணியில் இணைந்த கட்சி!. 2 தொகுதிகள் ஒதுக்கீடு!. முடிவை மாற்றிய விஜய்!. 

    March 23, 2026

    சூரியன் பவர்ஃபுல் ஆனது!. கிட்ட போனா பொசுங்கி விடுவார்கள்!. ஓபிஎஸ் பேச்சு!

    March 23, 2026

    ஒரேநேரத்தில் திமுகவுக்கு வந்த 3 சிக்கல்!. என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.