Close Menu
    What's Hot

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»“கூட்டணி அமைக்காவிட்டால் விஜய் தோல்வி அடைவார்” – தமாகாவுடன் கட்சியை இணைத்த தமிழருவி மணியன் தகவல்
    அரசியல்

    “கூட்டணி அமைக்காவிட்டால் விஜய் தோல்வி அடைவார்” – தமாகாவுடன் கட்சியை இணைத்த தமிழருவி மணியன் தகவல்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tamilll
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக தலை​வர் விஜய் கூட்​டணி அமைக்​கா​விட்​டால் பரி​தாப​மான தோல்​வியை சந்​திப்​பார் என்று தமிழருவி மணி​யன் கூறி​னார்.

    அவரது காம​ராஜர் மக்​கள் கட்​சி​யை, தமாகா​வுடன் இணைக்​கும் நிகழ்ச்​சி​ ஈரோட்​டில்  நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற தமிழருவி மணி​யன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

    மக்​கள் நலக் கூட்​ட​ணியை நான் உரு​வாக்​க​வில்​லை. அதில் காந்​திய மக்​கள் இயக்​கம் இடம் பெற​வில்​லை. விஜய​காந்தை முதல்​வ​ராக முயற்​சித்​தேன் என்​பதும் தவறான தகவல். மாற்று அரசி​யலை உரு​வாக்​கு​வோம் என்று ரஜினி சொன்​ன​தால்​தான் அவருடன் இணைந்து செயல்​பட்​டேன்.

    விஜய்க்கு கொள்கை எதிரி, அரசி​யல் எதிரி யார் வேண்​டு​மா​னாலும் இருக்​கலாம். வரக்​கூடியது சட்​டப்​பேர​வைத் தேர்​தல். அந்த தேர்​தலில் அரசி​யல் எதிரியை வீழ்த்த விஜய் முயற்​சிக்க வேண்​டும். அவரது அரசி​யல் எதிரி​யான திமுகவை வீழ்த்த, வலிமை​யான கூட்​ட​ணி​யில் விஜய் இடம்​பெற வேண்​டும்.

    ஆந்​தி​ரா​வில் சிரஞ்​சீவி கட்சி தொடங்​கிய​போது மாநிலமே குலுங்​கியது. ஆனால், பின்​னர் பரி​தாப​மான சூழ்​நிலை​யைத்​ தான் சிரஞ்​சீவி சந்​தித்​தார்.

    அதேநேரத்​தில், பவன் கல்​யாண் சரி​யாக காயை நகர்த்​தி, சந்​திர​பாபு நாயுடு​வுடன் சேர்ந்து தேர்​தலை சந்​தித்து துணை முதல்​வ​ரா​னார். அது​போல, தனி​யாகத்​தான் இருப்​பேன் என்று விஜய் முடி​வெடுத்​தால், அடுத்த சிரஞ்​சீ​வி​யாக மாறி​விடு​வார். தமிழகத்​தில் விஜய்க்கு 20 சதவீத வாக்கு வங்கி உள்​ளது. எனவே, வரும் சட்​டப்​பேரவை தேர்​தலில் கூட்​டணி முடிவை விஜய் எடுக்​கா​விட்​டால், நிச்​ச​யம் பரி​தாப​மான தோல்​வியை சந்​திப்​பார்.

    விஜய் கூட்​டத்​தைக் கலைக்க காவல் துறை முனைகிறது. தேர்​தல் நேரத்​தில் திமுக பல சித்​து​விளை​யாட்​டு​களை அரங்​கேற்​றும். அதை சமாளிக்க முடி​யாது. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ் மாநில காங்கிரசுடன் இணைந்தது காமராஜர் மக்கள் கட்சி
    Next Article 2026 தேர்தலில் எந்த தொகுதியில் போட்டி? வதந்திக்கு செந்தில் பாலாஜி முற்றுப்புள்ளி
    Editor TN Talks

    Related Posts

    திருமாவை நெருக்கும் சில சிறுத்தைகள்..! திமுக போடும் மாஸ்டர் பிளான்!

    February 13, 2026

    ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டில் எடுபடாது; ஏற்கப்படாது…! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து..!

    February 13, 2026

    ஜெயலலிதா பிறந்தநாளில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!. EPS திட்டம்!.

    February 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    Trending Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    February 15, 2026

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    February 15, 2026

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    February 15, 2026

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    February 15, 2026

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    February 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.