Close Menu
    What's Hot

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    திருட்டுத்தனமாக பார்க்காதீங்க!. ஜனநாயகன் லீக் விவகாரத்தில் சிவகார்த்திகேயன் கருத்து!

    தவெக-வில் ஐக்கியமான ஜாபர் சாதிக்!. அரசியலில் புதிய திருப்பம்!. திமுகவுக்கு அதிர்ச்சி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி! விஜய் காரை மறித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்
    அரசியல்

    தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி! விஜய் காரை மறித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ajithaa
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக தலைவர் விஜய் காரை மறித்து பரபரப்பை ஏற்படுத்திய தூத்துக்குடியை சேர்ந்த அக்கட்சி பெண் நிர்வாகி, தவெகவில் 2 ஆண்​டு​களுக்​கும் மேலாக களப் பணி​யாற்றி வந்த நிலை​யில், பதவி வழங்​காமல் புறக்​கணித்​த​தால் தூக்க மாத்​திரை சாப்​பிட்டு தற்​கொலைக்கு முயன்​றார்.

    தூத்​துக்​குடி லயன்ஸ் டவுன் பகு​தி​யைச் சேர்ந்​தவர் அஜிதா ஆக்​னல். ஆசிரியர் பயற்சி முடித்த இவர், தவெகவில் இணைந்து தீவிர​மாக களப் பணி​யில் ஈடு​பட்டு வந்​தார்.

    முக்​கிய நாட்​களில் தவெக சார்​பில் பல்​வேறு நிகழ்ச்​சிகளை நடத்​தி​யதுடன், நலத்​திட்ட உதவி​கள் வழங்​குதல், கண் சிகிச்சை முகாம்​கள் நடத்​துதல் உள்​ளிட்​ட​வற்​றி​லும் ஈடு​பட்டு வந்​தார்.

    தொடக்​கத்​தில் தூத்​துக்​குடி மாவட்​டப் பொறுப்​பாள​ராக தன்னை தெரி​வித்​துக் கொண்​டதுடன், கட்​சி​யில் தனக்கு முன்​னுரிமை அளித்து பொறுப்பு வழங்​கப்​படும் என்று அவர் காத்​திருந்​தார். அவரது ஆதர​வாளர்​களும் நம்​பிக்​கை​யுடன் இருந்​தனர்.

    இந்​நிலை​யில், சில நாட்​களுக்கு முன்பு நடிகர் விஜய் பனையூரில் நடந்த நிகழ்ச்​சி​யில் மாவட்​டச் செய​லா​ளர் மற்​றும் பொறுப்​பாளர்​களை நியமித்​து, அதற்​கான உத்​தரவை வெளி​யிட்​டார். இதில், அஜிதா ஆக்​னலுக்கு பொறுப்பு எது​வும் வழங்​கப்​பட​வில்​லை.

    இதனால் ஏமாற்​றமடைந்த அஜிதா ஆக்​னல், பனையூரில் நடிகர் விஜய் காரை தடுத்து நிறுத்த முயன்​றார். அப்​போது அவர் தள்ளி விடப்​பட்​டார். தொடர்ந்​து, பனையூரில் தர்​ணா​வில் ஈடு​பட்​டார். அப்​போதும் அவருக்கு பதவி எது​வும் வழங்​கப்​பட​வில்​லை.

    இதனால் மனமுடைந்த அவர் அங்​கிருந்து தூத்​துக்​குடிக்கு வந்த நிலை​யில் உற்​சாகமிழந்து காணப்​பட்​டதுடன், சரி​யாக உணவருந்​த​தாமல் இருந்து வந்​த​தாக​வும் கூறப்​படு​கிறது.

    இந்​நிலை​யில், நேற்று அவர் தூக்க மாத்​திரைகள் தின்​று, தற்​கொலைக்கு முயன்​றுள்​ளார். பாளை​யங்​கோட்டை சாலை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்ட அஜி​தாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

    இது தொடர்​பாக தூத்​துக்​குடி தென்​பாகம் போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். தவெ​க​வில் பதவி வழங்​காமல் உதாசீனப்​படுத்​தி​ய​தால் இளம்​பெண் தற்​கொலைக்கு முயன்ற சம்​பவம் தூத்​துக்​குடி​யில் பரபரப்பை ஏற்​படுத்​தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாய்களால் கெட்ட சக்திகளை உணர முடியுமா?
    Next Article குழந்தைகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்கள்! லிஸ்ட் இதோ!
    Editor TN Talks

    Related Posts

    திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்குதல் செய்தார் தவெக தலைவர் விஜய்..!

    April 2, 2026

    பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் ஏன் தாமதம்?

    April 2, 2026

    திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்!

    March 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    திருட்டுத்தனமாக பார்க்காதீங்க!. ஜனநாயகன் லீக் விவகாரத்தில் சிவகார்த்திகேயன் கருத்து!

    தவெக-வில் ஐக்கியமான ஜாபர் சாதிக்!. அரசியலில் புதிய திருப்பம்!. திமுகவுக்கு அதிர்ச்சி!

    ஜன நாயகன் படத்தை டவுன்லோட் செய்யாதீங்க!. படக்குழுவினர் கடும் எச்சரிக்கை!

    கடலூரில் நாளை விஜய் பிரசாரம்! உதயநிதிக்கு அனுமதி மறுப்பு!. பரபரக்கும் அரசியல் வட்டாரங்கள்!

    Trending Posts

    ஜன நாயகன் படத்தை டவுன்லோட் செய்யாதீங்க!. படக்குழுவினர் கடும் எச்சரிக்கை!

    April 10, 2026

    வாக்கு வேட்டையில் முதல்வர் ஸ்டாலின்!. மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வாக்கு சேகரிப்பு!

    April 10, 2026

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    April 10, 2026

    திருட்டுத்தனமாக பார்க்காதீங்க!. ஜனநாயகன் லீக் விவகாரத்தில் சிவகார்த்திகேயன் கருத்து!

    April 10, 2026

    தவெக-வில் ஐக்கியமான ஜாபர் சாதிக்!. அரசியலில் புதிய திருப்பம்!. திமுகவுக்கு அதிர்ச்சி!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.