Close Menu
    What's Hot

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»இன்னும் ஸ்பாட்டுக்கு வராத விஜய்…மீண்டும் மீண்டுமா?
    அரசியல்

    இன்னும் ஸ்பாட்டுக்கு வராத விஜய்…மீண்டும் மீண்டுமா?

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250927 WA0066
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக தலைவர் விஜய் நாமக்கல்லில் காலை 8.45 மணிக்கு பிரச்சாரம் செய்ய அனுமதி அளித்திருந்த நிலையி காலை 11 மணி வரை பிரச்சாரம் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.

    சட்டமன்ற தேர்தலை ஒட்டி ஒவ்வொரு மாவட்டமாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் விஜய் இன்று நாமக்கல், கரூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். நாமக்கல்லில் காலை 8.45 மணிக்கு பிரச்சாரம் செய்ய காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், பிரச்சாரத்திற்கு ஒதுக்கிய பகுதிக்கு விஜய் சாலை மார்க்கமாக வர தாமதம் ஏற்பட்டது. வழி நெடுகிலும் திரண்ட மக்கள் கூட்டத்தால் விஜய் வாகனம் ஊர்ந்து சென்றது.

    விஜய்யை பார்க்க வந்த பெண்கள், குழந்தைகள், மற்றும் இளைஞர்கள் அதிகளவில் வந்துள்ளதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. பிரச்சாரத்தை ஒட்டி ஆம்புலன்ஸ் வசதியும், போலீசார் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் விஜய் பேச தொடங்காத நிலையில் அவர் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகளாக சுட்டிக்காட்டி விஜய் பேசுவார் என்றும், குமாரபாளையத்தில் நடந்த கிட்னி திருட்டு உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாமக்கல் மையப்பகுதியில் அமைந்துள்ள மணிக்கூண்டு அருகே விஜய்க்கு கும்பம் மரியாதை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    namakkal tvk vijay vijai compaign Vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleMGR, அண்ணாவை அப்படியா திட்டுறது – கொந்தளித்த அதிமுக
    Next Article ஆயுதங்கள் இருக்க கூடாது, பின்னாடி போக கூடாது – தவெக நிபந்தனைகள்
    Editor TN Talks

    Related Posts

    திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்குதல் செய்தார் தவெக தலைவர் விஜய்..!

    April 2, 2026

    பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் ஏன் தாமதம்?

    April 2, 2026

    முதல் நாளிலேயே 573 மனுக்கள்!. தமிழகத்தில் அனல் பறக்கும் வேட்புமனு தாக்கல்!

    March 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    மகளிா் இடஒதுக்கீடு!. மீண்டும் ஏப்.16ல் கூடும் நாடாளுமன்றம்!. கூடுதலாக 3 நாள் நடத்த திட்டம்!.

    இந்தியாவின் 3வது அணு ஆயுத அசுரன்!. எதிரிகளை அதிரவைக்கும் ஐஎன்எஸ் அரிதமான்! கடற்படையில் இணைப்பு!

    Trending Posts

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    April 3, 2026

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    April 3, 2026

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    April 3, 2026

    மகளிா் இடஒதுக்கீடு!. மீண்டும் ஏப்.16ல் கூடும் நாடாளுமன்றம்!. கூடுதலாக 3 நாள் நடத்த திட்டம்!.

    April 3, 2026

    இந்தியாவின் 3வது அணு ஆயுத அசுரன்!. எதிரிகளை அதிரவைக்கும் ஐஎன்எஸ் அரிதமான்! கடற்படையில் இணைப்பு!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.