Close Menu
    What's Hot

    அடுத்த டுவிஸ்ட்டா?.  ஓபிஎஸ்-ம் திமுகவில் இணைப்பா?. முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு!

    ஏலியன்ஸ் பற்றிய ரகசிய தகவலை கசியவிட்ட ஒபாமா!. கடும் கோபத்தில் டிரம்ப்!. வெளியாகுமா மர்மம்?

    மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த முயன்றால் தமிழ்நாடே கொந்தளிக்கும்!. தங்கம் தென்னரசு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»ஆஸ்.சுற்றுப்பயணம் செய்யும் இந்திய மகளிர் அணி… கேப்டனாக ராதா யாதவ்…
    விளையாட்டு

    ஆஸ்.சுற்றுப்பயணம் செய்யும் இந்திய மகளிர் அணி… கேப்டனாக ராதா யாதவ்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 10
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்திய மகளிர் ‘ஏ’ கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களிலும், ஒரு 4 நாள் போட்டியிலும் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 தொடர் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, ராதா யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து டி20 அணியில், மின்னு மணி, ஷபாலி வர்மா, டி. விருந்தா, சஜனா சஜீவன், உமா சேத்ரி, ரக்வி பிஸ்ட், ஸ்ரேயங்கா பாட்டீல், பிரேமா ராவத், நந்தினி காஷ்யப், தனுஜா கன்வர், ஜோஷிதா வி.ஜே, ஷப்னம் ஷகீல், சைமா தாகூர், டைட்டஸ் சாது ஆகியோரும்,

    ஒருநாள் மற்றும் மல்டி டே போட்டியில், ராதா யாதவ் (கேப்டன்), மின்னு மணி , ஷபாலி வர்மா, தேஜல் ஹசாப்னிஸ், ரக்வி பிஸ்ட், தனுஸ்ரீ சர்க்கார், உமா சேத்ரி, பிரியா மிஸ்ரா, தனுஜா கன்வர், நந்தினி காஷ்யப், தாரா குஜ்ஜார், ஜோஷிதா வி.ஜே., ஷப்னம் சாகீல், சப்தா விஜே, சைமா தாகூர், டைட்டஸ் சாது ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎடப்பாடி பழனிசாமியை கண்டித்து 14-ம் தேதி ஆர்ப்பாட்டம்… திமுக மாணவர் அணி அறிவிப்பு…
    Next Article இங்.-இந்தியா இடையே 3வது டெஸ்ட்… பாதியில் வெளியேறிய பண்ட்… நடந்தது என்ன?
    Editor TN Talks

    Related Posts

    ஐசிசி டி20 தரவரிசை!. டாப் 10ல் நுழைந்த இஷான் கிஷன்!. அசைக்க முடியாத முதலிடம்!

    February 18, 2026

    “அந்த திமிர்தான் காரணம்”!. தொடர் தோல்வியில் ஆஸி!. டி20 உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது!.

    February 18, 2026

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    February 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அடுத்த டுவிஸ்ட்டா?.  ஓபிஎஸ்-ம் திமுகவில் இணைப்பா?. முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு!

    ஏலியன்ஸ் பற்றிய ரகசிய தகவலை கசியவிட்ட ஒபாமா!. கடும் கோபத்தில் டிரம்ப்!. வெளியாகுமா மர்மம்?

    மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த முயன்றால் தமிழ்நாடே கொந்தளிக்கும்!. தங்கம் தென்னரசு!

    இடைக்கால பட்ஜெட் மீதான பதிலுரை!. அதிமுகவினர் ஒருவர் கூட பேரவைக்கு வரவில்லை!.

    கோவையில் வெடிக்கும் உட்கட்சி மோதல்!. திமுகவுக்கு அடுத்த சிக்கல்!. செந்தில் பாலாஜிக்கு பறந்த உத்தரவு!

    Trending Posts

    அடுத்த டுவிஸ்ட்டா?.  ஓபிஎஸ்-ம் திமுகவில் இணைப்பா?. முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு!

    February 20, 2026

    ஏலியன்ஸ் பற்றிய ரகசிய தகவலை கசியவிட்ட ஒபாமா!. கடும் கோபத்தில் டிரம்ப்!. வெளியாகுமா மர்மம்?

    February 20, 2026

    மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த முயன்றால் தமிழ்நாடே கொந்தளிக்கும்!. தங்கம் தென்னரசு!

    February 20, 2026

    இடைக்கால பட்ஜெட் மீதான பதிலுரை!. அதிமுகவினர் ஒருவர் கூட பேரவைக்கு வரவில்லை!.

    February 20, 2026

    கோவையில் வெடிக்கும் உட்கட்சி மோதல்!. திமுகவுக்கு அடுத்த சிக்கல்!. செந்தில் பாலாஜிக்கு பறந்த உத்தரவு!

    February 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.