Close Menu
    What's Hot

    ராமதாஸ் உடல் நலம் குறித்து விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!.

    ”எரிபொருளுக்காக ஏங்குவீர்கள்”!. அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!.

    மீண்டும் படம் நடிக்கும் விஜய்? ‘ஜனநாயகன்’ நஷ்டத்தை ஈடு செய்ய அதிரடி முடிவு?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»SA vs AFG| 2 சூப்பர் ஓவர்!. கடைசிவரை த்ரில்!. போராடி தோற்ற ஆப்கானிஸ்தான்!. 
    விளையாட்டு

    SA vs AFG| 2 சூப்பர் ஓவர்!. கடைசிவரை த்ரில்!. போராடி தோற்ற ஆப்கானிஸ்தான்!. 

    Editor web3By Editor web3February 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    SA vs AFG t20 world cup
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் 2 சூப்பர் ஓவர்கள் சென்ற நிலையில், போராடி ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.

    2026 டி20 உலகக்கோப்பை தொடரானது கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஒரு கோப்பைக்காக 20 அணிகள் பலப்பரீட்சை நடத்திவரும் நிலையில், ஒவ்வொரு ஆட்டமும் சுவாரசியம் பெற்றுவருகிறது. இந்தநிலையில் இன்று நடைபெற்ற 13வது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் போட்டியில் 2 சூப்பர் ஓவர்கள் சென்று ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது

    டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் இரண்டு சூப்பர் ஓவர்களுக்கு சென்றது இதுவே முதல் முறை. இரட்டை சூப்பர் ஓவர் கொண்ட போட்டியில் தென்னாப்பிரிக்கா ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக, சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தாலும் ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி 84 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனால் ஆப்கானிஸ்தான் அணியும் 20 ஓவர்கள் முடிவில் 187 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.

    முதல் சூப்பர் ஓவரின் முடிவில், இரு அணிகளும் தலா 17 ரன்கள் எடுத்து சமநிலையில் இருந்தன. இரண்டாவது சூப்பர் ஓவரில், ஆப்கானிஸ்தானுக்கு 24 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் 18 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசிவரை போராடியும் ஆப்கானிஸ்தான் தோல்வியை தழுவியது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெகவில் புதிதாக 4 மாவட்டங்கள்!. நிர்வாகிகளும் நியமனம்!. விஜய் அறிவிப்பு!
    Next Article ராமதாஸ் புதுக்கட்சி..! அன்புமணியை பழிவாங்க PLAN B..!
    Editor web3
    • Website

    Related Posts

    விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் பும்ரா!. 4 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட இல்லை!. ரசிகர்கள் அதிர்ச்சி!

    April 13, 2026

    4-வது முறையாக சஞ்சுவின் ‘ஓப்பனிங்’ செஞ்சுரி!. ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

    April 12, 2026

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு 5 தங்கம்!. வீராங்கனைகள் அபார சாதனை!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ராமதாஸ் உடல் நலம் குறித்து விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!.

    ”எரிபொருளுக்காக ஏங்குவீர்கள்”!. அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!.

    மீண்டும் படம் நடிக்கும் விஜய்? ‘ஜனநாயகன்’ நஷ்டத்தை ஈடு செய்ய அதிரடி முடிவு?

    அட்சய திருதியை 2026!. தங்கம் வாங்க உகந்த நேரமும், செல்வம் பெருக எளிய வழிபாடுகளும்!

    விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் பும்ரா!. 4 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட இல்லை!. ரசிகர்கள் அதிர்ச்சி!

    Trending Posts

    ”எரிபொருளுக்காக ஏங்குவீர்கள்”!. அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!.

    April 13, 2026

    மீண்டும் படம் நடிக்கும் விஜய்? ‘ஜனநாயகன்’ நஷ்டத்தை ஈடு செய்ய அதிரடி முடிவு?

    April 13, 2026

    இலக்கு மாறிய ஏவுகணை; சிதறிய உயிர்கள்!. நைஜீரிய அரசின் தவறால் நிகழ்ந்த 100 பேர் மரணம்!

    April 13, 2026

    நெல் சாகுபடி ஊக்கத்தொகை!. கடிதத்தை வெளியிட தயாரா?. நிர்மலாவுக்கு ஸ்டாலின் சவால்!.

    April 13, 2026

    விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் பும்ரா!. 4 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட இல்லை!. ரசிகர்கள் அதிர்ச்சி!

    April 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.