Close Menu
    What's Hot

    “நான் இல்லாவிட்டால் வாடிகனே இருக்காது”!. போப் லியோவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

    சுந்தர்.சி-ஐ தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி அவுட்?. ரஜினி படத்தில் திடீர் திருப்பம்!

    இது திராவிட மாடல் அரசு அல்ல; கிட்னி திருடும் அரசு!. அண்ணாமலை ஆவேசம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»இந்தியா-இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி… ஆர்ச்சர் விளையாடுவாரா? பென் ஸ்டோக்ஸ் சொல்வது என்ன?
    விளையாட்டு

    இந்தியா-இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி… ஆர்ச்சர் விளையாடுவாரா? பென் ஸ்டோக்ஸ் சொல்வது என்ன?

    Editor TN TalksBy Editor TN TalksJuly 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றுளது. இதனால் 1-1 என இரு அணியும் சமநிலையில் உள்ளது.

    இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 2வது டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்த வீரர்கள் 3வது போட்டிக்கான அணியிலும் இடம் பிடித்துள்ளனர்.

    3வது போட்டியிலாவது இங்கிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடுவாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இங்கிலாந்து அணிக்காக இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஆர்ச்சர் 42 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இருப்பினும் காயம் காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அவர் விலகி இருந்தார்.

    அவர் தற்போது காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதால் அவர் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதிலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே ஆர்ச்சர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் அவரால் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க முடியவில்லை. இதனால் தான் அவர் மூன்றாவது போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

    இதுகுறித்து பதிலளித்துள்ள இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், எல்லோரும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதைப் பார்த்து, நாம் எடுக்க வேண்டிய முடிவு அது. மேலும், அவரது பணிச்சுமை மற்றும் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு நாங்கள் அவருக்கான வாய்ப்பை கொடுப்போம். எனவே, லார்ட்ஸில் நடைபெறும் போட்டிக்கு அனைவரும் பரிசீலிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாளை நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம்… கடைகள் திறக்குமா? பேருந்துகள் ஓடுமா?
    Next Article கடலூர் : பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து : முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு…
    Editor TN Talks

    Related Posts

    விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் பும்ரா!. 4 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட இல்லை!. ரசிகர்கள் அதிர்ச்சி!

    April 13, 2026

    4-வது முறையாக சஞ்சுவின் ‘ஓப்பனிங்’ செஞ்சுரி!. ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

    April 12, 2026

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு 5 தங்கம்!. வீராங்கனைகள் அபார சாதனை!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “நான் இல்லாவிட்டால் வாடிகனே இருக்காது”!. போப் லியோவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

    சுந்தர்.சி-ஐ தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி அவுட்?. ரஜினி படத்தில் திடீர் திருப்பம்!

    இது திராவிட மாடல் அரசு அல்ல; கிட்னி திருடும் அரசு!. அண்ணாமலை ஆவேசம்!

    3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

    ஊதிய உயர்வு போராட்டத்தில் கலவரம்!. வாகனங்களுக்கு தீ வைப்பு!. 144 தடை உத்தரவு அமல்!

    Trending Posts

    “நான் இல்லாவிட்டால் வாடிகனே இருக்காது”!. போப் லியோவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

    April 13, 2026

    சுந்தர்.சி-ஐ தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி அவுட்?. ரஜினி படத்தில் திடீர் திருப்பம்!

    April 13, 2026

    இது திராவிட மாடல் அரசு அல்ல; கிட்னி திருடும் அரசு!. அண்ணாமலை ஆவேசம்!

    April 13, 2026

    3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

    April 13, 2026

    ஊதிய உயர்வு போராட்டத்தில் கலவரம்!. வாகனங்களுக்கு தீ வைப்பு!. 144 தடை உத்தரவு அமல்!

    April 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.