Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மதுரை : தவெக மாநாட்டில் 100 அடி கொடி கம்பம் சரிந்து விழுந்தது… கார் ஒன்று முற்றிலும் சேதம்…
    தமிழ்நாடு

    மதுரை : தவெக மாநாட்டில் 100 அடி கொடி கம்பம் சரிந்து விழுந்தது… கார் ஒன்று முற்றிலும் சேதம்…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 20, 2025Updated:August 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 12
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரையில் நடைபெறவுள்ள தவெக மாநாட்டிற்காக அமைக்கப்பட்டிருந்த 100 அடி கொடி கம்பம் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    விஜய்யின் தவெக சார்பில் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நாளை நடைபெறுகிறது. வாகை சூடும் வரலாறு திரும்புகிறது. வெற்றி பேரணியில் தமிழ்நாடு என்ற கொள்கை முழக்கத்துடன் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்காக பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சுமார் 506 ஏக்கர பரப்பளவில் 1.5லட்சம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்படுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்வோருக்காக சுத்திகரிக்கப்பட்ட, குடிநீர், பெண்களுக்கான பிங்க் ரூம் வசதி என அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. மாநாட்டின் முகப்பில் தவெகவின் கொள்கை தலைவர்களுடன் விஜய் இருப்பது போன்ற பேனர்களுடன் கூடிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.

    அதேப் போல மாநாட்டு முகப்பில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு, மாநாடு தொடங்கும் முன், விஜய் அக்கொடி மரத்தில் கொடி ஏற்றி வைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக 100 அடி கொண்ட கொடி கம்பம், ராட்சத கிரேன் முலம் நடப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக கொடிக்கம்பம், தவெக நிர்வாகியின் கார் மீது விழுந்தது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    கிரேனில் உள்ள பெல்ட் அறுந்ததில் கொடிக்கம்பம் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழே விழுந்த கொடிக்கம்பத்தை மீட்டு அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதுணை கேப்டன் பதவியில் இருந்து அக்சர் படேல் நீக்கம்… ரசிகர்கள் அதிர்ச்சி… முன்னாள் வீரர் அதிருப்தி…
    Next Article அஜித்குமார் கொலை வழக்கு… உயரதிகாரிகளுக்கு தொடர்பா… விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு…
    Editor TN Talks

    Related Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    April 11, 2026

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.