Close Menu
    What's Hot

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஆட்சி அதிகாரத்தில் பங்கு!. அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு செல்வப்பெருந்தகை பதில்!
    தமிழ்நாடு

    ஆட்சி அதிகாரத்தில் பங்கு!. அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு செல்வப்பெருந்தகை பதில்!

    Editor web3By Editor web3January 12, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Selvaperunthagai i.periyasamy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் அசீனா சையது தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆட்சி அரிகாரத்தில் பங்கு இல்லை என திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டடு. அதற்கு, கூட்டணி தொடர்பாக அவருடைய கருத்தை தான் அமைச்சர் பெரியசாமி பேசி இருக்கிறார். ஆனால் கூட்டணிக்கு தலைமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே. முதலமைச்சர் தான் அனைத்து முடிவுகளும் எடுப்பார் என தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், த.வெ.க தலைவர் விஜய் சி.பி.ஐ வலையில் சிக்கி இருக்கிறார் என்றும், சிங்கம் வாயில் தானாக மாட்டிக்கொண்ட கதை சொல்வார்கள் அதுப்போல் தமிழக அரசு சிறப்பாக விசாரணை மேற்கொண்டு வந்தது இதில் மிரட்டல்கள் எதுவும் வரபோவதில்லை, நியாயமான விசாரணை நடந்து இருக்கும் சிபிஐ விசாரணை என பாஜக தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டு அனைவரையும் துன்புறுத்தி தற்போது விஜயை சென்னையில் இருந்து டெல்லிக்கு அழைத்து இருக்கிறது.பாஜகவின் இது போன்ற அரசியல் ஒப்பந்தத்திற்காக முயற்சியை செய்கிறார்கள் ஒருபோதும் பாஜகவின் முயற்சி வெற்றி பெறாது என்றார்.

    பல மாநிலத்தில் பா.ஜ.க வுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டால் அவர்களின் ஊழல் வழக்குகள் அனைத்தும் மாறிவிட்டு புண்ணியம் செய்ததுபோல் மாற்றிவிடுவதாக தெரிவித்தார். தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தொடர்பாக வரும் 18 அன்று டெல்லியில் ராகுல் தலைமையில் கூட்டம் நடக்கிறது. தேர்தல் நேரத்தில் இது வழக்கமான பணிகள் என தெரிவித்தார். அதேபோல் பாரசக்தி திரைப்படம் தொடர்பாக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்தது தொடர்பாக பேசிய அவர், திரைப்படத்தில் காட்டி இருப்பது கடந்தகால வரலாறு அவ்வளவு தான். ஆனால் தேசிய கொடியை பல ஆண்டுகள் என 2002 வரை ஏற்றாமல் இருந்தது தான் பா.ஜ.க என குறிப்பிட்டு விமர்சித்தார்.

    திருச்சி வேலுசாமி தொடர்ந்து பல கருத்தை விமர்சித்து தான் பேசி வருகிறார். அனால் காங்கிரஸ் கட்சிக்குள் எதையும் பேசுவதில்லை. ஆனால் வெளியில் தான் தொடர்ந்து பேசு வருகிறார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியின் அகில இந்திய தலைமைக்கு தெரிவித்து இருப்பதாகவும் அவர்கள் முடிவு எடுப்பார்கள் என தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் அமையுமா என்ற கேள்வி கேட்டபோது, தற்போது நடப்பதே காங்கிரஸ் ஆட்சி தான் என பதில் அளித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்லியில் விஜய்..! CBI கேட்கப்போகும் கிடுக்கிப்பிடி கேள்விகள்..!!
    Next Article பட்டம் விட்டு மகிழ்ந்த ஜெர்மன் அதிபர் – பிரதமர் மோடி!. 
    Editor web3
    • Website

    Related Posts

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    February 17, 2026

    அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

    February 17, 2026

    இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் எப்போது?. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!. 

    February 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

    இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் எப்போது?. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!. 

    Trending Posts

    மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி; எரிசக்தித்துறைக்கு ரூ.18,301 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

    February 17, 2026

    ஜிஎஸ்டியால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும்!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    காங்கிரஸ் தலைவராக ஈராண்டுகள் நிறைவு..! செல்வப்பெருந்தகை செய்தது என்ன?

    February 17, 2026

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    February 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.