Close Menu
    What's Hot

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஆ.ராசா மீது நடவடிக்கைக்கோரி போலீசில் புகார்.. அமித் ஷாவை அவதூறாக பேசியதாக பாஜக குற்றச்சாட்டு..
    தமிழ்நாடு

    ஆ.ராசா மீது நடவடிக்கைக்கோரி போலீசில் புகார்.. அமித் ஷாவை அவதூறாக பேசியதாக பாஜக குற்றச்சாட்டு..

    Editor TN TalksBy Editor TN TalksJune 25, 2025Updated:June 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1945079 arasa
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பற்றி அவதூறாக பேசிய திமுக எம்.பி ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க சார்பாக வழக்கறிஞர் பால் கனகராஜ் மற்றும் வினோஜ் பி செல்வம் ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பால் கனகராஜ், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை இரண்டு முறை அருவறுக்க தக்க வகையில் ஆ.ராசா பேசியுள்ளார். அதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளோம். இவர்களின் நோக்கம் என்னவென்றால் கடந்த 22 ம் தேதி மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாடு மிக பிரம்மாண்டமாக வெற்றிகரமாக நடைபெற்றது. இதை திசை திருப்ப வேண்டுமென என்பதை நோக்கமாக வைத்து தான் இது போன்ற நடவடிக்கைகளில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    அரசியல் சாணக்கிய தண்மை மிகுந்த ஒருவரை எப்படி இது போன்ற கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி பேச முடியும். இதற்கு ஆ.ராசா மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுன்டு அதனால் அவரை அழைத்து அவரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கையை திமுக சந்திக்க வேண்டி இருக்கும் என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுக – பா.ஜ.க கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை… முருகன் மாநாடு குறித்த கேள்விக்கு வானதி சீனிவாசன் ஆவேசம்.
    Next Article லீவு போட்டு வெளிநாட்டுக்கு போனது ஒரு குத்தமா?..
    Editor TN Talks

    Related Posts

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    April 12, 2026

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    April 12, 2026

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    April 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    தவெக – காங்., கூட்டணி?. கசிந்த ரகசிய தகவல்கள்!. திமுகவுக்கு அதிர்ச்சி!.

    “தமிழ்நாட்டில் AI CITY அமைக்கப்படும்”!. தவெக தலைவர் விஜய்!.

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.