Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருச்சியில் முகாமிடும் மத்திய அமைச்சர்கள்!. ஓபிஎஸ், பிரேமலதாவுடன் பேச்சுவார்த்தை?
    தமிழ்நாடு

    திருச்சியில் முகாமிடும் மத்திய அமைச்சர்கள்!. ஓபிஎஸ், பிரேமலதாவுடன் பேச்சுவார்த்தை?

    Editor web3By Editor web3February 12, 2026Updated:February 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    amit shah piyush goyal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. தேர்தலை சந்திக்கின்றன. இந்த கூட்டணியில் பா.ம.க., அ.ம.மு.க. மற்றும் சிறிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கூட்டணி உறுதியாகி விட்டதால் அடுத்த கட் டத்தை நோக்கி இந்த கூட்டணி நகர்ந்து வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் 22-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.

    மீண்டும் தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி வருகிறார். வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) அவர் மதுரையில் பிரசாரம் செய்கிறார். ஏற்கனவே மதுராந்தகத்தில் நடந்த கூட்டத்தை மதுரையில் நடத்தவே திட்டமிட்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தநிலையில், கள நிலவரங்களை ஆராயும் வகையில் 2 நாள் பயணமாக மத்திய அமைச்சர் அமித் ஷாவும் நாளை திருச்சி வருகை தரவுள்ளார். அவருடன் மத்திய அமைச்சரும், பாஜக மேலிட பொருப்பாளருமான பியூஷ் கோயலும் வரவுள்ளதாக கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் மையக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் இவர், வரும் தேர்தலில் பாஜக போட்டியிட உள்ள தொகுதிகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது. மேலும் கூட்டணியில் சேராமல் காலம் தாழ்த்தி வரும் பிரேமலதா, ஓபிஎஸ் ஆகியோரை சந்தித்து பியூஷ் கோயல் பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    தேமுதிக கோரும் தொகுதிகளை கொடுத்தால் மட்டுமே கூட்டணியில் சேருவோம் என்று பிரேமலதா அடம்பிடித்து வரும் நிலையில், மறுபுறம் என்.டி.ஏ. கூட்டணியில் சேர்ந்தால் போதும் என்ற நிலையில் ஓபிஎஸ் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“சீட் இல்லை” தவெகவில் இருந்து விலகும் நிர்வாகிகள்!. விஜய்க்கு அதிர்ச்சி!. 
    Next Article அடிமடியிலேயே கையை வைத்த கம்யூனிஸ்டுகள்!. அமைச்சர்களின் தொகுதிக்கே குறிவைப்பு!.
    Editor web3
    • Website

    Related Posts

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.