Close Menu
    What's Hot

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோவை அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு..coimbatore-govt-arts-college-freshers-welcome
    தமிழ்நாடு

    கோவை அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு..coimbatore-govt-arts-college-freshers-welcome

    Editor TN TalksBy Editor TN TalksJune 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2025 06 30 160621
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேற்கு தமிழகத்தின் கல்விக் கோட்டையாக இருக்கும் கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரி (Government Arts College, Coimbatore), 1852 – ஆம் ஆண்டு ஆங்கில – வெர்னகுலர் பள்ளியாகத் தொடங்கி, 1870 – ல் முதன்மை கல்லூரியாக உயர்ந்தது.

     

    கல்வித் தரத்தால் பெருமை பெற்ற இந்தக் கல்வி நிறுவனத்தை, பலரும் மேற்கு தமிழகத்தின், கிழக்கு கேரளாவின் மற்றும் தெற்கு கர்நாடகாவின் Oxford எனக் குறிப்பிடுவது வழக்கம் தான். இந்த ஆண்டுக்கான சேர்க்கைக்கான விண்ணப்பங்களில் சுமார் 35,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. அதில் மிகத் தேர்ந்த 1,800 மாணவர்கள் சரியான தேர்வுகள் மூலம்  தேர்ந்தெடுக்கப்பட்டன.

     

    இவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தங்கள் துறைகளை நடத்தும் பேராசிரியர்கள் குறித்த அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், பேராசிரியர்கள் மாணவர்களுக்கு ரோஜா மலர்களை வழங்கி, அன்புடன் வரவேற்று, அவர்களது கல்விப் பயணத்துக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். பூக்களைப் பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வகுப்பறைகளை நோக்கிச் சென்றனர்.

     

    இந்தக் கல்வி நிறுவனத்தில் கல்வி பயின்றோர், இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், போலீஸ் கமிஷனர்கள், தொழில் அதிபர்கள், அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் என சமுதாயத்தின் பல முக்கிய நிலைகளில் விளங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடாஸ்மாக் திறப்பதற்கு தடைகோரி மனு,..
    Next Article அஜித் குமார் லாக்கப் மரணம் என்பது அப்பட்டமான கொலை.. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அதிமுக எம்.பி. இன்பதுரை வலியுறுத்தல்..
    Editor TN Talks

    Related Posts

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    February 18, 2026

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    February 18, 2026

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    February 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    இந்தியாவுக்கு நான் எப்போது வருவேன் என தெரியாது!. விஜய் மல்லையா!

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    Trending Posts

    தவெக-வுக்கு நோ!. திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்?. EPS, KAS-க்கு ஷாக்!. 

    February 18, 2026

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    February 18, 2026

    ஆன்லைனில் வாடகை வீடு தேடுகிறீர்களா? சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி பணத்தை இழந்த மருத்துவர்!. 

    February 18, 2026

    மாநிலங்களவை தேர்தல்!. காங்கிரஸுக்கு மேலும் ஒரு சீட்!. திமுகவின் வியூகம் என்ன?

    February 18, 2026

    விஸ்வரூபம் எடுத்த 7.5% இட ஒதுக்கீடு; ஆதாரத்தை திமுக காட்ட முடியுமா?. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.