Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அடிமடியிலேயே கையை வைத்த கம்யூனிஸ்டுகள்!. அமைச்சர்களின் தொகுதிக்கே குறிவைப்பு!.
    தமிழ்நாடு

    அடிமடியிலேயே கையை வைத்த கம்யூனிஸ்டுகள்!. அமைச்சர்களின் தொகுதிக்கே குறிவைப்பு!.

    Editor web3By Editor web3February 12, 2026Updated:February 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ministers vs Communists
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க உள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்குவதில் தீவிரமாக இருக்கின்றனர். அதேபோல் தங்களுக்கு சாதகமான தொகுதிகளையும் அடையாளம் கண்டு பட்டியலுடன் காத்திருக்கின்றனர்.

    அந்தவகையில், திருச்சியில் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் இடையில் மறைமுக மோதல் இருந்து வருகிறது. திருச்சியில் தனது ஆதரவாளர்களை அதிகளவில் கொண்டு வர வேண்டும் என்பதில் இருவருமே தீவிரமாக இருக்கின்றனர்.  இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அமைச்சர் நேருவின் திருச்சி மேற்கு தொகுதியையும், அமைச்சர் அன்பில் மகேஷின் திருவெறும்பூர் தொகுதியையும் கம்யூனிஸ்டு கட்சிகள் கேட்பதாக கூறப்படுகிறது.

    அதாவது, இந்த 2 தொகுதிகளிலும் கிளை அமைப்பு வரை கட்சி வலுவாக இருப்பதாக 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் கருதுகிறதாம். ஏற்கனவே, கேட்கும் தொகுதிகளை கொடுக்க மாட்டோம் என திமுக நிர்பந்திப்பதாக கூறப்படும் நிலையில், கம்யூனிஸ்டுகளுக்கு இந்த தொகுதிகள் ஒதுக்கப்படுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

    இருப்பினும், சட்டசபைத் தேர்தலில் மதிமுகவின் முக்கிய நிர்வாகியான மருத்துவர் ரோஹைய்யா ஷேக் முகமதுவுக்கு திருச்சியில் ஒரு தொகுதியை பெற்றுக் கொடுத்திட வேண்டும் என்பதில் துரை வைகோவும் தீவிரமாக இருக்கிறார். ஆனால், திருச்சியில் உள்ள 9 சட்டசபைத் தொகுதிகளையும் திமுகவுக்கே ஒதுக்க வேண்டும் என்று இரு தரப்பில் திமுக தலைமையிடம் தெளிவாக கூறி இருப்பதாக கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருச்சியில் முகாமிடும் மத்திய அமைச்சர்கள்!. ஓபிஎஸ், பிரேமலதாவுடன் பேச்சுவார்த்தை?
    Next Article சர்வதேச டி20 போட்டிகளில் புதிய வரலாறு படைத்த ரஷீத் கான்!. உலகின் முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமை!
    Editor web3
    • Website

    Related Posts

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.