Close Menu
    What's Hot

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»உடனே செக் பண்ணிடுங்க.!! இன்று முதல் வாக்காளர் திருத்த பணி தொடக்கம்
    தமிழ்நாடு

    உடனே செக் பண்ணிடுங்க.!! இன்று முதல் வாக்காளர் திருத்த பணி தொடக்கம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 4, 2025Updated:November 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    44526030 untitled 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    வாக்களிக்க தகுதியானவர்களை பட்டியலில் சேர்ப்பதற்கும், இறந்த வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்குவதற்கும், ஒன்றிற்கு மேற்பட்ட முகவரியில் வாக்களிக்கும் போலி வாக்காளர்களை களைவதற்கும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெறுகிறது.

    அதன்படி தமிழ்நாட்டில் இன்று தொடங்கி டிசம்பர் 4ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் இன்று முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. அதாவது அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்படும் படிவங்களை பொதுமக்கள் முழுமையாக பூர்த்தி செய்து கையொப்பத்துடன் வழங்க வேண்டும்.

    அவ்வாறு பெறப்படும் படிவங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்களால் நடத்தப்படுகிறது.

    சென்னையில் ஆர்.கே.நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட 16 இடங்களில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி இன்று வழங்கப்படுகிறது. தீவிர திருத்தப் பணிகள் குறித்த சந்தேகங்கள் இருப்பின் சென்னை மாநகராட்சி தேர்தல் அலுவலக தொலைபேசி எண் 044-25619547 எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2026 Assembly Elections 2026 சட்டமன்ற தேர்தல் Voter list
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநள்ளிரவில் பதற்றமான கோவை – துப்பாக்கிச்சூடு நடத்திய இடத்தில் தடயவியல் சோதனை
    Next Article பொது தேர்வு தேதி சொல்லியாச்சு – மாணவர்களே ரெடியா..?
    Editor TN Talks

    Related Posts

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    April 3, 2026

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    April 3, 2026

    இந்தியாவின் 3வது அணு ஆயுத அசுரன்!. எதிரிகளை அதிரவைக்கும் ஐஎன்எஸ் அரிதமான்! கடற்படையில் இணைப்பு!

    April 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    மகளிா் இடஒதுக்கீடு!. மீண்டும் ஏப்.16ல் கூடும் நாடாளுமன்றம்!. கூடுதலாக 3 நாள் நடத்த திட்டம்!.

    இந்தியாவின் 3வது அணு ஆயுத அசுரன்!. எதிரிகளை அதிரவைக்கும் ஐஎன்எஸ் அரிதமான்! கடற்படையில் இணைப்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.