Close Menu
    What's Hot

    தமிழ்நாட்டில் காலியாக உள்ள MP தொகுதிகளுக்கு தேர்தல்!. தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!.

    தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை!. இன்றைய ரேட் என்ன தெரியுமா? 

    “அந்த திமிர்தான் காரணம்”!. தொடர் தோல்வியில் ஆஸி!. டி20 உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழ்நாட்டில் காலியாக உள்ள MP தொகுதிகளுக்கு தேர்தல்!. தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!.
    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் காலியாக உள்ள MP தொகுதிகளுக்கு தேர்தல்!. தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!.

    Editor web3By Editor web3February 18, 2026Updated:February 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Election Commission
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல்  மார்ச் 16ம் தேதி என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதியோடு 6 உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளது.

    மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் போல அல்லாமல் மாநிலங்களவைத் தேர்தலில் மக்களால் நேரடியாக வாக்களிக்க முடியாது. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிப்பார்கள்.

    34 எம்எல்ஏக்களுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் என்ற கணக்கீட்டில் எம்.பி. தேர்ந்தெடுக்கப்படுவார். காலியாகும் இடங்களுக்கு அதிகமாக வேட்பாளர் போட்டியிடும்பட்சத்தில் வாக்குப்பதிவு நடைபெறும். காலியாகும் இடங்களுக்கேற்ப அரசியல் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர். அப்படி தேர்ந்தெடுக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும்.

    இந்தநிலையில், தமிழகத்தில் என்.ஆர். இளங்கோ (திமுக), பி.செல்வராசு(திமுக), எம்.தம்பிதுரை (அதிமுக), திருச்சி சிவா (திமுக),  கனிமொழி என்.வி.என் சோமு(திமுக), ஜி.கே.வாசன்(தமிழ் மாநில காங்கிரசு)  ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த ஆறு இடங்களுக்குத்தான் இப்போது தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்தவகையில் வேட்பு மனு தாக்கல் வரும் 26ம் தேதி தொடங்கி மார்ச் 5 வரை நடைபெறும்  என்றும் மார்ச் 6ல் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, மார்ச் 9ம் தேதி மனுவை திரும்ப பெற கடைசி நாள் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மார்ச் 16ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

    இதேபோல், மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்குவங்கம், அசாம், பீகார், சட்டீஸ்கர், ஹரியானா, இமாச்சல பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களிலும் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதியையும் ஆணையம் அறிவித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை!. இன்றைய ரேட் என்ன தெரியுமா? 
    Editor web3
    • Website

    Related Posts

    தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை!. இன்றைய ரேட் என்ன தெரியுமா? 

    February 18, 2026

    “அந்த திமிர்தான் காரணம்”!. தொடர் தோல்வியில் ஆஸி!. டி20 உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது!.

    February 18, 2026

    தவெக-வுக்கு நோ!. திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்?. EPS, KAS-க்கு ஷாக்!. 

    February 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழ்நாட்டில் காலியாக உள்ள MP தொகுதிகளுக்கு தேர்தல்!. தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!.

    தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை!. இன்றைய ரேட் என்ன தெரியுமா? 

    “அந்த திமிர்தான் காரணம்”!. தொடர் தோல்வியில் ஆஸி!. டி20 உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது!.

    தவெக-வுக்கு நோ!. திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்?. EPS, KAS-க்கு ஷாக்!. 

    தவெகவில் வேட்பாளர் லிஸ்ட் ரெடி!. டுவிஸ்ட் அடிக்கும் 30 பேர்!. விஜய்க்கு ஷாக்!

    Trending Posts

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    February 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.