Close Menu
    What's Hot

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»நேர்காணலில் EPS கிடுக்கிப்பிடி!. மாவட்ட செயலர்களுக்கு போட்ட அதிரடி உத்தரவு!.
    தமிழ்நாடு

    நேர்காணலில் EPS கிடுக்கிப்பிடி!. மாவட்ட செயலர்களுக்கு போட்ட அதிரடி உத்தரவு!.

    Editor web3By Editor web3January 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    admk eps new party
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் அக்கட்சியின் தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் நடத்தப்பட்டு வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் EPS தலைமையில், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, மற்றும் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த நேர்காணலை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி, நேற்று காலை கடலூர், விருதுநகர், திருச்சி, நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. அதேபோல், நேற்று மாலையிலும் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெற்றது.

    அப்போது, தொகுதிகளில் உள்ள செல்வாக்கு, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா?, கடந்த காலங்களில் கட்சிக்காக ஆற்றிய பணி உள்ளிட்டவைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி தீவிரமாக விசாரித்து வருகிறாராம்.

    குறிப்பாக, திமுகவின் விமர்சனத்துக்கு ஆளாகாத வகையில் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என மாவட்ட செயலர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாராம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!. ரூ.4,560 அதிகரிப்பு!. இன்றைய நிலவரம் இதோ!.
    Next Article ராமதாஸ் மனதை மாற்றிய EX அமைச்சர்!. தைலாபுரத்தில் நடந்தது என்ன?
    Editor web3
    • Website

    Related Posts

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    February 17, 2026

    அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

    February 17, 2026

    இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் எப்போது?. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!. 

    February 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

    இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் எப்போது?. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!. 

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.