Close Menu
    What's Hot

    தாக்குதலில் இருந்து தப்பிய ஜக் லாட்கி கப்பல்!. கச்சா எண்ணெயுடன் இந்தியா வந்தது!.

    விஜய் – சங்கீதா பிரிவுக்கு ஆதவ் அர்ஜுனாதான் காரணம்?. ஜோஸ் சார்லஸின் பரபரப்பு வீடியோ!

    எஸ்,பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக வழக்கு!. ஐகோர்ட்டில் திமுக சார்பில் மனுதாக்கல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»விஜய் போட்டோவுடன் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட பரிசுகள் பறிமுதல்!. தேர்தல் பறக்கும் படை அதிரடி நடவடிக்கை!
    தமிழ்நாடு

    விஜய் போட்டோவுடன் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட பரிசுகள் பறிமுதல்!. தேர்தல் பறக்கும் படை அதிரடி நடவடிக்கை!

    Editor web3By Editor web3March 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay Gifts stickers
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்றத் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வரகூராம்பட்டியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். உதவி வேளாண்மை அலுவலர் நிஷாந்த் தலைமையிலான குழுவினர் நடத்திய இந்தச் சோதனையில், ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 111 பாத்திரங்கள் கண்டறியப்பட்டன. இந்தப் பாத்திரங்கள் ஒவ்வொன்றிலும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் புகைப்படங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தது .

    சுமார் ரூ.31,160 மதிப்புள்ள இந்தப் பாத்திரங்கள், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் (RDO) லெனின் அளித்த தகவலின் பேரில், பறக்கும் படையினர் அந்தப் பொருட்களைப் பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், தவெக இளைஞரணிச் செயலாளர் மாதேஸ்வரன் என்பவருக்குத் தொடர்புடைய இடத்தில் இந்தப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை தேர்தல் பறக்கும் படை அதிகாரி நிஷாந்த் தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article4 தொகுதியில் போட்டியிட்ட ஜெ!. ஒரு வேட்பாளர் எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம்?. விதிமுறைகள் என்ன?
    Next Article பள்ளி விழாக்களில் விஜய் பாடல்களுக்கு தடை! அதிரடி செக்!. காரணம் என்ன?
    Editor web3
    • Website

    Related Posts

    தாக்குதலில் இருந்து தப்பிய ஜக் லாட்கி கப்பல்!. கச்சா எண்ணெயுடன் இந்தியா வந்தது!.

    March 18, 2026

    விஜய் – சங்கீதா பிரிவுக்கு ஆதவ் அர்ஜுனாதான் காரணம்?. ஜோஸ் சார்லஸின் பரபரப்பு வீடியோ!

    March 18, 2026

    எஸ்,பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக வழக்கு!. ஐகோர்ட்டில் திமுக சார்பில் மனுதாக்கல்!

    March 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தாக்குதலில் இருந்து தப்பிய ஜக் லாட்கி கப்பல்!. கச்சா எண்ணெயுடன் இந்தியா வந்தது!.

    விஜய் – சங்கீதா பிரிவுக்கு ஆதவ் அர்ஜுனாதான் காரணம்?. ஜோஸ் சார்லஸின் பரபரப்பு வீடியோ!

    எஸ்,பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக வழக்கு!. ஐகோர்ட்டில் திமுக சார்பில் மனுதாக்கல்!

    சட்டமன்றத் தேர்தல்!. நாளை தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார் சீமான்!

    அரசியலில் முற்றுப்புள்ளி இல்லை; கார்கே, சரத் பவாரை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

    Trending Posts

    திமுக – சிபிஐ ஒப்பந்தம்!. 5 தொகுதிகள் ஒதுக்கீடு! கூடுதல் இடங்களுக்காக மல்லுக்கட்டும் CPM!.

    March 18, 2026

    விஜய் – சங்கீதா பிரிவுக்கு ஆதவ் அர்ஜுனாதான் காரணம்?. ஜோஸ் சார்லஸின் பரபரப்பு வீடியோ!

    March 18, 2026

    வாக்காளர் அடையாள அட்டை இல்லையா?. முக்கிய அறிவிப்பு!

    March 18, 2026

    திமுக கூட்டணியில் மோதல் வெடித்தது!. ‘குறைவான இடங்களை ஏற்க முடியாது என திட்டவட்டம்!.

    March 18, 2026

    தாக்குதலில் இருந்து தப்பிய ஜக் லாட்கி கப்பல்!. கச்சா எண்ணெயுடன் இந்தியா வந்தது!.

    March 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.