Close Menu
    What's Hot

    மீண்டும் படம் நடிக்கும் விஜய்? ‘ஜனநாயகன்’ நஷ்டத்தை ஈடு செய்ய அதிரடி முடிவு?

    அட்சய திருதியை 2026!. தங்கம் வாங்க உகந்த நேரமும், செல்வம் பெருக எளிய வழிபாடுகளும்!

    விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் பும்ரா!. 4 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட இல்லை!. ரசிகர்கள் அதிர்ச்சி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தொடர் சரிவில் தங்கம் விலை!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?
    தமிழ்நாடு

    தொடர் சரிவில் தங்கம் விலை!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    Editor web3By Editor web3April 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gold april 13
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிரடி சரிவைச் சந்தித்து வருவது நகைப்பிரியர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இதன்படி, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,060-க்கும், ஒரு சவரன் ரூ.1,12,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு மொத்தம் ரூ.1,320 வரை குறைந்திருப்பது குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.

    சனிக்கிழமை நிலவரப்படி கிராமுக்கு ரூ.125-ம், சவரனுக்கு ரூ.1,000-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 125-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

    சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் தங்கம் விலை ஒரு அவுன்ஸிற்கு (28 கிராம்) 1% சரிவைச் சந்தித்துள்ளதே இந்தியச் சந்தையில் இந்த விலை வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது. சர்வதேச அளவில் டாலரின் மதிப்பு மற்றும் முதலீட்டுச் சூழல்களில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், உள்ளூர் சந்தையிலும் எதிரொலித்து வருகிறது. இந்தத் தொடர் சரிவு, திருமண சீசன் மற்றும் முதலீடு செய்யக் காத்திருப்பவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

    இதேபோல் கடந்த 3 நாட்களாக மாற்றிமின்றி வெள்ளி விலை ஒரு கிராம் இன்று ரூ.5 குறைந்து ரூ.260க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ. 2,60,000க்கும் விற்பானையாகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஹைதி கோட்டை கூட்ட நெரிசலில் 30 பேர் பரிதாப பலி! திடீர் மழையால் நேர்ந்த சோகம்!
    Next Article நெல் சாகுபடி ஊக்கத்தொகை!. கடிதத்தை வெளியிட தயாரா?. நிர்மலாவுக்கு ஸ்டாலின் சவால்!.
    Editor web3
    • Website

    Related Posts

    மீண்டும் படம் நடிக்கும் விஜய்? ‘ஜனநாயகன்’ நஷ்டத்தை ஈடு செய்ய அதிரடி முடிவு?

    April 13, 2026

    அட்சய திருதியை 2026!. தங்கம் வாங்க உகந்த நேரமும், செல்வம் பெருக எளிய வழிபாடுகளும்!

    April 13, 2026

    விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் பும்ரா!. 4 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட இல்லை!. ரசிகர்கள் அதிர்ச்சி!

    April 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் படம் நடிக்கும் விஜய்? ‘ஜனநாயகன்’ நஷ்டத்தை ஈடு செய்ய அதிரடி முடிவு?

    அட்சய திருதியை 2026!. தங்கம் வாங்க உகந்த நேரமும், செல்வம் பெருக எளிய வழிபாடுகளும்!

    விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் பும்ரா!. 4 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட இல்லை!. ரசிகர்கள் அதிர்ச்சி!

    வீட்டில் ஐஸ்வர்யம் பெருக… தமிழ் புத்தாண்டு வெற்றிகரமாக அமைய கடைபிடிக்க வேண்டிய வழிபாட்டு முறைகள்!

    இலக்கு மாறிய ஏவுகணை; சிதறிய உயிர்கள்!. நைஜீரிய அரசின் தவறால் நிகழ்ந்த 100 பேர் மரணம்!

    Trending Posts

    மீண்டும் படம் நடிக்கும் விஜய்? ‘ஜனநாயகன்’ நஷ்டத்தை ஈடு செய்ய அதிரடி முடிவு?

    April 13, 2026

    இலக்கு மாறிய ஏவுகணை; சிதறிய உயிர்கள்!. நைஜீரிய அரசின் தவறால் நிகழ்ந்த 100 பேர் மரணம்!

    April 13, 2026

    நெல் சாகுபடி ஊக்கத்தொகை!. கடிதத்தை வெளியிட தயாரா?. நிர்மலாவுக்கு ஸ்டாலின் சவால்!.

    April 13, 2026

    விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் பும்ரா!. 4 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட இல்லை!. ரசிகர்கள் அதிர்ச்சி!

    April 13, 2026

    வீட்டில் ஐஸ்வர்யம் பெருக… தமிழ் புத்தாண்டு வெற்றிகரமாக அமைய கடைபிடிக்க வேண்டிய வழிபாட்டு முறைகள்!

    April 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.