Close Menu
    What's Hot

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    20-30 வயது இளைஞர்களிடையே அதிகரிக்கும் மூட்டு வலி!. என்ன காரணம்?. தடுப்பது எப்படி?

    ஷாக்!. முத்தம் கொடுப்பதன்மூலம் பரவிய வைரஸ்!. கண் பார்வையை இழந்த குழந்தை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»குட்நியூஸ்!. இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு தொகை!. அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
    தமிழ்நாடு

    குட்நியூஸ்!. இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு தொகை!. அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

    Editor web3By Editor web3February 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    special summer allowance
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு தொகை வழங்கப்படும் என்று  அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.

    2026-27 ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டிற்கான தமிழ் நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் குறித்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்படி பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மூன்று மாத மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வழங்கப்பட்டதும் கோடைக்கால சிறப்பு தொகையாக 2000 வழங்கப்பட்டதும் தேர்தலுக்காகவே என்று விமர்சித்தார்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், இனி ஆண்டுதோறும் கோடைக்காலத்தை முன்னிட்டு சிறப்பு தொகையாக ரூ 2000 வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    2021 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு திமுக அரசு மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. தேர்தலில் வெற்றிப் பெற்றும் 2024 மக்களவை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் இருந்து தான் இத்தொகை  வழங்கப்பட்டது. இது எதிர்கட்சிகள் மத்தியில் கடும் விமர்சனத்திற்குள்ளானது.

    இந்த சூழலில் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் கடந்த 13 ஆம் தேதி காலையில் 5000 ரூபாய் பணத்தை வரவு வைத்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. தேர்தலால் இத்திட்டம் நின்று விடக்கூடாது என்பதற்காக மூன்று மாத தொகையான ரூ 3000-ம் கோடைக்கால சிறப்பு தொகையாக ரூ 2000 – ம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
    Next Article பாகிஸ்தானில் பயங்கரம்!. சிலிண்டர் வெடித்ததில் 16 பேர் உயிரிழப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    February 19, 2026

    நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    February 19, 2026

    திமுகவை எதிர்க்க கட்சி ஆரம்பித்த கேப்டன்!. அவர் விட்டுச் சென்ற அரசியலும், இன்றைய யதார்த்தமும்! 

    February 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    20-30 வயது இளைஞர்களிடையே அதிகரிக்கும் மூட்டு வலி!. என்ன காரணம்?. தடுப்பது எப்படி?

    ஷாக்!. முத்தம் கொடுப்பதன்மூலம் பரவிய வைரஸ்!. கண் பார்வையை இழந்த குழந்தை!

    விஜய் தேவரகொண்டா–ராஷ்மிகா திருமணம்!. பங்கேற்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடு!

    எப்ஸ்டீன் சர்ச்சை!. பிரிட்டன் முன்னாள் இளவரசர் அதிரடி கைது!

    Trending Posts

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    February 19, 2026

    சென்னையில் பின்னடவை சந்திக்கிறதா திமுக?. கலைஞர் தொகுதியில் களமிறங்க உதயநிதி திட்டம்!. 

    February 19, 2026

    20-30 வயது இளைஞர்களிடையே அதிகரிக்கும் மூட்டு வலி!. என்ன காரணம்?. தடுப்பது எப்படி?

    February 19, 2026

    பாகிஸ்தானில் பயங்கரம்!. சிலிண்டர் வெடித்ததில் 16 பேர் உயிரிழப்பு!

    February 19, 2026

    புதிய கட்சி தொடங்கிய மூத்த அரசியல்வாதி!. யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்!

    February 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.