Close Menu
    What's Hot

    ஆன்லைனில் பிரசாரம்! விஜய் போடும் வியூகம்?

    பிரச்சாரத்திற்கு சென்ற விஜய்!. கார் மீது தொண்டர்கள் ஏறியதால் பரபரப்பு!.

    ஹார்முஸ் அருகே அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்!. பகீர் வீடியோ!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»“நானே வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டேன்”!. அண்ணாமலை விளக்கம்!
    தமிழ்நாடு

    “நானே வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டேன்”!. அண்ணாமலை விளக்கம்!

    Editor web3By Editor web3April 4, 2026Updated:April 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    annamalai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவையிலிருந்து சென்னை வந்தடைந்தபோது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தான் இந்தத் தேர்தலில் போட்டியிடாதது குறித்து நிலவும் பல்வேறு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவர் கூறுகையில், “நான் எந்தத் தொகுதியிலும் போட்டியிடப் போவதில்லை என்பதை ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக கட்சியின் உயர்மட்டக் குழுவிடம் தெரிவித்துவிட்டேன். எனக்கு சீட் வழங்கப்படவில்லை என்பதை விட, நானே தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்பதே உண்மை. பத்திரிகைகளில் இது பேசுபொருளாக உள்ளதால் இதைத் தெளிவுபடுத்துகிறேன். நான் போட்டியிடுவதாக இருந்தால் எந்தத் தொகுதியிலும் நின்றிருக்கலாம், ஆனால் தற்போதைய சூழலில் களப்பணியாற்றவே விரும்புகிறேன்” என்று கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடியின் தமிழக வருகை மற்றும் அடுத்தக்கட்டப் பயணங்கள் குறித்து விளக்கினார். பாண்டிச்சேரி பிரச்சாரத்தை முடித்துவிட்டு சென்னை வந்துள்ள பிரதமர், இன்று கட்சி நிர்வாகிகளைச் சந்திக்க உள்ளதாகவும், அதன் பின்பு கொச்சி சென்று என்.டி.ஏ (NDA) கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். தன்னுடைய விருப்பத்தை மதித்து, கூட்டணி வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்யும் வாய்ப்பை வழங்கிய பாஜக தலைமைக்குத் தனது நன்றியினை  தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதிய நீதிக்கட்சிக்கு பாஜக சீட் வழங்காதது ஏன்?. ஏ.சி.சண்முகம் விளக்கம்!.
    Next Article தங்கம் விலை அதிரடி உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
    Editor web3
    • Website

    Related Posts

    ஆன்லைனில் பிரசாரம்! விஜய் போடும் வியூகம்?

    April 4, 2026

    பிரச்சாரத்திற்கு சென்ற விஜய்!. கார் மீது தொண்டர்கள் ஏறியதால் பரபரப்பு!.

    April 4, 2026

    தங்கம் விலை அதிரடி உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    April 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆன்லைனில் பிரசாரம்! விஜய் போடும் வியூகம்?

    பிரச்சாரத்திற்கு சென்ற விஜய்!. கார் மீது தொண்டர்கள் ஏறியதால் பரபரப்பு!.

    ஹார்முஸ் அருகே அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்!. பகீர் வீடியோ!

    ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 8 பேர் பலி!. டெல்லி வரை குலுங்கிய பூமி!. மக்கள் பீதி!.

    “நாங்கள் மூவர் ஆகிவிட்டோம்”.. குட்நியூஸ் சொன்ன ராஷ்மிகா!. வைரலாகும் வீடியோ!.

    Trending Posts

    தங்கம் விலை அதிரடி உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    April 4, 2026

    ஆன்லைனில் பிரசாரம்! விஜய் போடும் வியூகம்?

    April 4, 2026

    பிரச்சாரத்திற்கு சென்ற விஜய்!. கார் மீது தொண்டர்கள் ஏறியதால் பரபரப்பு!.

    April 4, 2026

    ஹார்முஸ் அருகே அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்!. பகீர் வீடியோ!

    April 4, 2026

    ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 8 பேர் பலி!. டெல்லி வரை குலுங்கிய பூமி!. மக்கள் பீதி!.

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.