Close Menu
    What's Hot

    விஜய் அடுத்த மூவ்!. வரும் 23ஆம் தேதி வேலூரில் பரப்புரை!. ஏற்பாடுகள் தீவிரம்!.

    ”இதுதான் வளர்ச்சி!. தமிழ்நாடு தான் இந்தியாவுக்கான மாடல்”!. முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

    இடைக்கால வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கூட்டணி முடிவை நாளை அறிவிக்கிறேன்!. ஓ.பன்னீர் செல்வம் தகவல்!
    தமிழ்நாடு

    கூட்டணி முடிவை நாளை அறிவிக்கிறேன்!. ஓ.பன்னீர் செல்வம் தகவல்!

    Editor web3By Editor web3January 28, 2026Updated:January 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    opsss
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, தவெக, நாதக என 4 முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் சமீபத்தில் அன்புமணியின் பாமக, டிடிவி தினகரனின் அமமுக இணைந்த நிலையில் கூட்டணி வலுப்பெற்று வருகிறது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று கூறிவந்த டிடிவி தினகரன், இபிஎஸ்ஸுடன் உள்ள கருத்து மோதலை பொருட்படுத்தாது என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளார். இதையடுத்து ஓபிஎஸ் எந்த கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இந்தநிலையில், நாளை நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த பின்பு கூட்டணி முடிவை தெரிவிப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார். தேனி மாவட்ட பெரியகுளம் தென்கரையில் உள்ள அவரது வீட்டில் இருந்து போடி புறப்படுவதற்காக சென்றார். அப்போது கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்பட்டதா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலத்தில் ஓபிஎஸ், நாளை நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து பிறகு தனது முடிவை தெரிவிப்பதாக கூறி விட்டு புறப்பட்டு சென்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅஜித் பவார் மரணம்!. தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
    Next Article பட்ஜெட் கூட்டத்தொடர் 2026!. ஜனாதிபதி உரையின் சிறப்பம்சங்கள்!.
    Editor web3
    • Website

    Related Posts

    விஜய் அடுத்த மூவ்!. வரும் 23ஆம் தேதி வேலூரில் பரப்புரை!. ஏற்பாடுகள் தீவிரம்!.

    February 17, 2026

    ”இதுதான் வளர்ச்சி!. தமிழ்நாடு தான் இந்தியாவுக்கான மாடல்”!. முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

    February 17, 2026

    இடைக்கால வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன?

    February 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜய் அடுத்த மூவ்!. வரும் 23ஆம் தேதி வேலூரில் பரப்புரை!. ஏற்பாடுகள் தீவிரம்!.

    ”இதுதான் வளர்ச்சி!. தமிழ்நாடு தான் இந்தியாவுக்கான மாடல்”!. முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

    இடைக்கால வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன?

    சொத்தை பழம் போல் இன்றைய பட்ஜெட்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    இடைக்கால பட்ஜெட்டை 2 மணிநேரம் 22 நிமிடம் வாசித்த தங்கம் தென்னரசு!.

    Trending Posts

    மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி; எரிசக்தித்துறைக்கு ரூ.18,301 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    ஜிஎஸ்டியால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும்!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    காங்கிரஸ் தலைவராக ஈராண்டுகள் நிறைவு..! செல்வப்பெருந்தகை செய்தது என்ன?

    February 17, 2026

    விஜய் அடுத்த மூவ்!. வரும் 23ஆம் தேதி வேலூரில் பரப்புரை!. ஏற்பாடுகள் தீவிரம்!.

    February 17, 2026

    இடைக்கால பட்ஜெட்டை 2 மணிநேரம் 22 நிமிடம் வாசித்த தங்கம் தென்னரசு!.

    February 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.