Close Menu
    What's Hot

    அதிமுக கூட்டணியில் ஐஜேகே-விற்கு 2 தொகுதிகள்!. பாரிவேந்தர் உறுதி!

    சட்டமன்ற தேர்தலில் தவாக போட்டியில்லை!. வேல்முருகன் அறிவிப்பு!.

    இயக்குநர் மீது பாலியல் புகார்!. “தவறாகத் தொட்டார்”!. கும்பமேளா புகழ் மோனாலிசா குமுறல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»”கோவிட் காலம் போல..” மோடி பேச்சால் மக்கள் பீதியில் உள்ளனர்!. முதல்வர் ஸ்டாலின்!
    தமிழ்நாடு

    ”கோவிட் காலம் போல..” மோடி பேச்சால் மக்கள் பீதியில் உள்ளனர்!. முதல்வர் ஸ்டாலின்!

    Editor web3By Editor web3March 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pm modi vs stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    “கோவிட் காலத்தைப் போல” என பிரதமர் மோடி பேசியதால் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக ,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எக்ஸ் தள பதிவில், “கோவிட் காலத்தைப் போல” என பிரதமர் மோடி பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர்.

    பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தீவிர நடவடிக்கைகள் மூலம் இவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய ஒன்றிய பா.ஜ.க. அரசு இதில் இருந்து செய்திகளைத் திசைதிருப்புவதற்காகவே தொகுதி மறுவரையறை திரைக்கதையை தற்போது கையிலெடுத்துள்ளது.

    பாஜக ஜாடிக்கு ஏற்ற மூடியாக, மக்கள் பிரச்சினையை மறந்தும் பேசமாட்டோம் எனத் தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டுள்ள அதிமுகவோ, மாநில அரசு என்ன செய்கிறது எனக் கேட்கிறார்கள்.

    சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது?

    மாநில அரசு தன்னால் இயன்ற அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. “இத்தனைக்கும் பொறுப்பான மத்திய பாஜக அரசு என்ன செய்கிறது?” என்பதே மக்கள் முன்வைக்கும் கேள்வி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅன்று பெஞ்சில் அமர வைக்கப்பட்ட வீரர்; இன்று ஐபிஎல் அணியின் ஓனர்!. யார் இந்த ஆர்யமான் பிர்லா?.
    Next Article இயக்குநர் மீது பாலியல் புகார்!. “தவறாகத் தொட்டார்”!. கும்பமேளா புகழ் மோனாலிசா குமுறல்!
    Editor web3
    • Website

    Related Posts

    அதிமுக கூட்டணியில் ஐஜேகே-விற்கு 2 தொகுதிகள்!. பாரிவேந்தர் உறுதி!

    March 25, 2026

    சட்டமன்ற தேர்தலில் தவாக போட்டியில்லை!. வேல்முருகன் அறிவிப்பு!.

    March 25, 2026

    அன்று பெஞ்சில் அமர வைக்கப்பட்ட வீரர்; இன்று ஐபிஎல் அணியின் ஓனர்!. யார் இந்த ஆர்யமான் பிர்லா?.

    March 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுக கூட்டணியில் ஐஜேகே-விற்கு 2 தொகுதிகள்!. பாரிவேந்தர் உறுதி!

    சட்டமன்ற தேர்தலில் தவாக போட்டியில்லை!. வேல்முருகன் அறிவிப்பு!.

    இயக்குநர் மீது பாலியல் புகார்!. “தவறாகத் தொட்டார்”!. கும்பமேளா புகழ் மோனாலிசா குமுறல்!

    ”கோவிட் காலம் போல..” மோடி பேச்சால் மக்கள் பீதியில் உள்ளனர்!. முதல்வர் ஸ்டாலின்!

    அன்று பெஞ்சில் அமர வைக்கப்பட்ட வீரர்; இன்று ஐபிஎல் அணியின் ஓனர்!. யார் இந்த ஆர்யமான் பிர்லா?.

    Trending Posts

    இயக்குநர் மீது பாலியல் புகார்!. “தவறாகத் தொட்டார்”!. கும்பமேளா புகழ் மோனாலிசா குமுறல்!

    March 25, 2026

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்வு!. இன்றைய ரேட் இதோ!.

    March 25, 2026

    சட்டமன்ற தேர்தல்!. அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!.

    March 25, 2026

    வெற்றி… வெற்றி… ஈரானுடனான போரில் அமெரிக்கா வென்றுவிட்டது!. டிரம்ப் பரபரப்பு!

    March 25, 2026

    அதிமுக கூட்டணியில் ஐஜேகே-விற்கு 2 தொகுதிகள்!. பாரிவேந்தர் உறுதி!

    March 25, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.