Close Menu
    What's Hot

    தங்கம் விலை அதிரடி உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    “நானே வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டேன்”!. அண்ணாமலை விளக்கம்!

    புதிய நீதிக்கட்சிக்கு பாஜக சீட் வழங்காதது ஏன்?. ஏ.சி.சண்முகம் விளக்கம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தர்மம் தான் ஜெயிக்கும்; ஆனா லேட்டா ஜெயிக்கும்!. விஜய் வைரல் வீடியோ!
    தமிழ்நாடு

    தர்மம் தான் ஜெயிக்கும்; ஆனா லேட்டா ஜெயிக்கும்!. விஜய் வைரல் வீடியோ!

    Editor web3By Editor web3January 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    44508138 vijay tvk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தர்மம் தான் ஜெயிக்கும், நியாயம் தான் ஜெயிக்கும் ஆனா லேட்டா ஜெயிக்கும் என சர்கார் பட ஆடியோ லாஞ்சில் விஜய் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது,

    ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று வழங்காத நிலையில் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கும் வரும் 21ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இந்தநிலையில், தணிக்கை சான்று வழங்குவதில் அரசியல் செய்வதாக, பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய்க்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இவ்வளவு சர்ச்சைகள் சூழ்ந்துள்ள நிலையிலும் விஜய், எதுவும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

    இந்தநிலையில், சமூக வலைத்தளங்களில் விஜய் பேசிய வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில், ‘சர்கார்’ பட விழாவில் விஜய் பேசியது தற்போது வைரலாகி வருகிறது. விஜய் பேசுகையில், ஒன்னு மட்டும் உறுதி. தர்மம் தாங்க ஜெயிக்கும்… நியாயம் தாங்க ஜெயிக்கும்… ஆனால் கொஞ்சம் லேட்டா ஜெயிக்கும்… அங்க ஒருத்தன் வருவான் பாருங்க. புழுக்கம் ஏற்பட்டா மழை பெய்கிற மாதிரி ரொம்ப நெருக்கடி ஏற்பட இந்த தகுதியான மனிதர்கள ஆட்டோமெட்டிக்கா உள்ளே கொண்டு வந்து சேர்த்திடும். அங்க ஒருத்தன் கிளம்பி வருவான் அடிபட்டு, நொந்து, நூலாகி அவன் லீடரா மாறுவான். இயற்கை… இயற்கையானது. அதை ஒன்னும் பண்ணமுடியாது. அவனுக்கு கீழ நடக்கும் பாருங்க ஒரு சர்கார்… என்று பேசியது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது,

    இதற்கு ரசிகர்கள் பலரும் கலவையான கருத்தை தெரிவித்து வருகிறனர். அதாவது, ஜனநாயகன் தணிக்கை விவகாரம் தொடர்பாக இதுவரை விஜய் வாய் திறக்காத நிலையில், தளபதி அப்போவே சொல்லிட்டரு என அவரது ரசிகர்கள் இதனை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேமுதிக கூட்டணி யாருடன் – லிஸ்டில் திமுக, அதிமுக, தவெக?
    Next Article ஒரே மேடையில் விஜய்-பிரேமலதா-டிடிவி?. கொங்கு மண்டலத்தில் நடக்கப்போகும் ட்விஸ்ட்!.
    Editor web3
    • Website

    Related Posts

    தங்கம் விலை அதிரடி உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    April 4, 2026

    “நானே வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டேன்”!. அண்ணாமலை விளக்கம்!

    April 4, 2026

    புதிய நீதிக்கட்சிக்கு பாஜக சீட் வழங்காதது ஏன்?. ஏ.சி.சண்முகம் விளக்கம்!.

    April 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தங்கம் விலை அதிரடி உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    “நானே வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டேன்”!. அண்ணாமலை விளக்கம்!

    புதிய நீதிக்கட்சிக்கு பாஜக சீட் வழங்காதது ஏன்?. ஏ.சி.சண்முகம் விளக்கம்!.

    பிரதமர் மோடி தலைமையில் இன்று பாஜக மையக்குழு கூட்டம்!. தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை!

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    Trending Posts

    தங்கம் விலை அதிரடி உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    April 4, 2026

    “நானே வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டேன்”!. அண்ணாமலை விளக்கம்!

    April 4, 2026

    புதிய நீதிக்கட்சிக்கு பாஜக சீட் வழங்காதது ஏன்?. ஏ.சி.சண்முகம் விளக்கம்!.

    April 4, 2026

    பிரதமர் மோடி தலைமையில் இன்று பாஜக மையக்குழு கூட்டம்!. தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை!

    April 4, 2026

    புதிய நீதிக்கட்சிக்கு சீட் இல்லை!. ஏ.சி.சண்முகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக! 

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.