Close Menu
    What's Hot

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    திருட்டுத்தனமாக பார்க்காதீங்க!. ஜனநாயகன் லீக் விவகாரத்தில் சிவகார்த்திகேயன் கருத்து!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கரூர் துயர சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு தவெக நிர்வாகிகள் மீண்டும் ஆஜர்
    தமிழ்நாடு

    கரூர் துயர சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு தவெக நிர்வாகிகள் மீண்டும் ஆஜர்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    krr
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பான விசாரணைக்காக கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணைக்கு 2வது நாளாக புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சிடி நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், வழக்கறிஞர் அரசு உள்ளிட்டவர்கள் ஆஜராகினர்.

    கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இது தொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பியும், போன் மூலம் அழைத்தும், நேரில் சென்றும் அக்.30ம் தேதி முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நவ.16ம் தேதி நாமக்கல் ஏஎஸ்பி ஆகாஷ் ஜோஷியிடம் விசாரணை நடைபெற்றது. கடந்த 19ம் தேதிக்கு பிறகு 4 நாட்களாக விசாரணைக்கு யாரும் ஆஜராகாத நிலையில் கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணைக்கு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணை செயலாளர் சிடி நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், பவுன்ராஜ், வழக்கறிஞர் அரசு ஆகியோர் நேற்று ஆஜராகினர்.

    காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை சுமார் 10 மணி நேரம் அனைவரிடமும் விசாரணை நடைபெற்றது. கரூரில் தனியார் ஹோட்டலில் புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சிடி நிர்மல்குமார் ஆகிய 3 பேரும் நேற்று தங்கினர். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணைக்காக 5 கார்களில் (நவ.25ம் தேதி) புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சிடி நிர்மல்குமார், வி.பி.மதியழகன், வழக்கறிஞர் அரசு ஆகியோர் ஆஜராகினர்.

    முதல் நாள் வந்த பவுன்ராஜ் 2வது நாள் வரவில்லை என கூறப்படுகிறது. விசாரணை காரணமாக கரூர் வெங்கக்கல்பட்டி சாலையில் இருந்து எஸ்.பி. அலுவலகம் செல்லும் நுழைவு சாலையின் கேட் மூடப்பட்டு விசாரணைக்கு வந்தவர்கள் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாலியல் வன்கொடுமை வழக்கில் வானூர் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளரை கைது செய்க: இபிஎஸ்
    Next Article மாதம்பட்டி ரங்கராஜ் மனு தள்ளுபடி
    Editor TN Talks

    Related Posts

    திருட்டுத்தனமாக பார்க்காதீங்க!. ஜனநாயகன் லீக் விவகாரத்தில் சிவகார்த்திகேயன் கருத்து!

    April 10, 2026

    தவெக-வில் ஐக்கியமான ஜாபர் சாதிக்!. அரசியலில் புதிய திருப்பம்!. திமுகவுக்கு அதிர்ச்சி!

    April 10, 2026

    ஜன நாயகன் படத்தை டவுன்லோட் செய்யாதீங்க!. படக்குழுவினர் கடும் எச்சரிக்கை!

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    திருட்டுத்தனமாக பார்க்காதீங்க!. ஜனநாயகன் லீக் விவகாரத்தில் சிவகார்த்திகேயன் கருத்து!

    தவெக-வில் ஐக்கியமான ஜாபர் சாதிக்!. அரசியலில் புதிய திருப்பம்!. திமுகவுக்கு அதிர்ச்சி!

    ஜன நாயகன் படத்தை டவுன்லோட் செய்யாதீங்க!. படக்குழுவினர் கடும் எச்சரிக்கை!

    Trending Posts

    ஜன நாயகன் படத்தை டவுன்லோட் செய்யாதீங்க!. படக்குழுவினர் கடும் எச்சரிக்கை!

    April 10, 2026

    வாக்கு வேட்டையில் முதல்வர் ஸ்டாலின்!. மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வாக்கு சேகரிப்பு!

    April 10, 2026

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    April 10, 2026

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    April 10, 2026

    திருட்டுத்தனமாக பார்க்காதீங்க!. ஜனநாயகன் லீக் விவகாரத்தில் சிவகார்த்திகேயன் கருத்து!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.