Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மகளிர் உரிமைத் தொகை… ஸ்டாலின் புது அறிவிப்பு
    தமிழ்நாடு

    மகளிர் உரிமைத் தொகை… ஸ்டாலின் புது அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 13, 2025Updated:December 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    stln
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மகளிர் உரிமைத் தொகை உயர்த்​தப்​படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரி​வித்​தார்.

    கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ், பெண்களுக்கு தற்போது மாதந்தோறும் ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டார்.

    தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்​திட்​டம் உள்​ளிட்ட பல்​வேறு திட்​டங்​களால் பயனடைந்த மற்​றும் சாதனை படைத்த பெண்​களின் வெற்றி கதைகளை வெளிக்​கொணரும் நிகழ்​வாக சென்​னை​யில் `வெல்​லும் தமிழ்ப் பெண்​கள்’ எனும் தலைப்​பில் தமிழகத்​தின் சாதனை பெண்​களின் வெற்றி விழா நடை​பெற்​றது.

    இதில், மகளிர் உரிமைத் தொகை திட்​டத்​தின் 2-ம் கட்ட விரி​வாக்​கத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி வைத்​து, 10 பேருக்கு உரிமைத் தொகைக்​கான ஏடிஎம் அட்​டைகளை வழங்கி பேசி​ய​தாவது: கலைஞர் மகளிர் உரிமைத் திட்​டம் மாபெரும் வெற்றி பெற்​றிருக்​கிறது. விடியல் பயணம், புது​மைப்​பெண், தமிழ்ப் புதல்​வன் திட்​டங்​களின் வாயி​லாக ஒவ்​வொரு குடும்​பத்​தி​லும் பணப்​புழக்​க​மும், சேமிப்​பும் அதி​கரித்​திருக்​கிறது.

    இதன் மூலம் சத்​தான உணவு, குழந்​தைகளுக்​கான கல்விக்​குச் செலவு என வாழ்க்​கைத்​தரம் உயர​வும், மறை​முக​மாக​வும் இது உதவிக்​கொண்டு இருக்​கிறது. மக்​கள்​நலத் திட்​டங்​களை இலவசங்​கள் என்று கொச்​சைப்​படுத்​தி​ய​வர்​கள் கூட இந்த திட்​டத்​தை, அவர்​கள் மாநிலத்​தில் செயல்​படுத்த தொடங்​கி​விட்​டார்​கள்.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்​டத்​தில் இது​வரை, 1 கோடியே 13 லட்​சத்து 75,492 பேருக்கு வழங்​கி​யிருக்​கிறோம். இந்த எண்​ணிக்​கையை அதி​கரித்​து, 16 லட்​சத்து 94,339 பேருக்கு ரூ.1,000 போட்​டு​விட்​டோம். இனி 1 கோடியே 30 லட்​சத்து 69,831 பேருக்கு மாதம் தொடர்ந்து ரூ.1,000 கிடைக்​கும். தலைநிமிரும் தமிழகத்​தில், பெண்​கள் உயர்ந்து நடை​போட, நிச்​ச​யம் உரிமைத்​தொகை​யும் உயரும். இந்த தொகை உங்​களின் உயர்​வுக்கு மட்​டுமல்ல, உங்​கள் குழந்​தைகளின் கல்விக்கு பயன்பட வேண்​டும். தலை​முறை​கள் தழைக்க பெண்​கள் முன்​னேற்​ற​மும், பெண் கல்​வி​யும் அவசி​யம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

    இந்த விழா​வில் பெண்​கள், தொழில் முனை​வோர், தோழி விடுதி பயனாளி​கள் தங்​கள் அனுபவங்​களை பகிர்ந்து கொண்​டனர். பெண்​கள் மட்​டுமே உள்ள நாதாஸ்வர குழு​வின் வாத்​திய நிகழ்ச்​சி, பெண் பட்​ட​தா​ரி​கள் கொண்ட இசைநிகழ்ச்சி ஆகிய கலைநிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன. ஐஏஎஸ், ஐபிஎஸ், வனத்​துறை, மருத்​து​வ​மனை என பல துறை​களில் நிர்​வாக பொறுப்​பில் உள்ள பெண் ஆளு​மை​கள் கவுரவிக்​கப்​பட்​டனர்.

    விழா​வில், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், சமூக சேவகி கிருஷ்ணம்​மாள் ஜெகந்​நாதன், பாரா பேட்​மிண்​டன் வீராங்​கனை துளசிமதி முரு​கேசன், இஸ்ரோ திட்ட இயக்​குநர் நிகர் ஷாஜி, அமைச்​சர்​கள் சேகர்​பாபு, மா.சுப்​பிரமணி​யன், டி.ஆர்​.​பாலு எம்​.பி., தலைமை செய​லா​ளர் முரு​கானந்​தம், நடிகர் சத்​ய​ராஜ், நடிகைகள் ரோகிணி, தேவ​யானி, சினிமா இயக்​குநர்​கள் ராஜு முரு​கன்​, ஞானவேல்​ உள்​ளிட்​ட பலர்​ கலந்​து கொண்​டனர்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவெயிலும் இல்லை.. காற்றும் இல்லை!. 2 வருடங்களாக தனிமை சிறைவாசம் அனுபவிக்கும் இம்ரான் கான்!. ஐ.நா. கோரிக்கை!
    Next Article டிஎன்பிஎஸ்சி டிஇஓ முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு: 2026 மார்ச்சில் பிரதான தேர்வு
    Editor TN Talks

    Related Posts

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    April 6, 2026

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    April 6, 2026

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    April 6, 2026

    தமிழ்நாடு தேர்தல்!. இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு!.

    April 6, 2026

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.