Close Menu
    What's Hot

    98ஆண்டுகால ஆஸ்கர் வரலாற்றில் முதல் பெண்!. சிறந்த ஒளிப்பதிவு பிரிவில் விருது வென்று சாதனை!

    தேர்தல் பணப்பட்டுவாடா!. இதுவரை 1.26 கோடி பறிமுதல்!. அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!

    விஜய்க்கு துணை முதல்வர் பதவி?. செங்கோட்டையன் அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கூட்டணி பேசவில்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்!. தவெக விளக்கம்!
    தமிழ்நாடு

    கூட்டணி பேசவில்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்!. தவெக விளக்கம்!

    Editor web3By Editor web3March 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay speech 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாஜக- அதிமுக கூட்டணியில் விஜய்யை இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாகவும், இதேபோல் ராமதாஸ் தரப்பு விஜய்யுடன் கூட்டணி வைப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தவெக இணைப் பொதுச்செயலார் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.

    தனது எக்ஸ் பக்கத்தில், சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜக/அஇஅதிமுக அல்லது திருமதி. சசிகலா, மருத்துவர் அய்யா ராமதாஸ் வர்களை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்திகூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.

    குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இதே போன்ற பொய்ச்செய்தி உத்தியை காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.  இருப்பினும் பொதுமக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன.

    பொறுப்புள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளைப் பகிர வேண்டாம்! என்று வலியுறுத்தியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்திலேயே விசாரணை நடத்துங்கள்!. சிபிஐ-யிடம் விஜய் கோரிக்கை!.
    Next Article ஆணவ கொலைகளை தடுக்க தமிழகத்தில் சட்டம் எப்போது வரும்?. மாணிக்கம் தாகூர் கேள்வி!
    Editor web3
    • Website

    Related Posts

    98ஆண்டுகால ஆஸ்கர் வரலாற்றில் முதல் பெண்!. சிறந்த ஒளிப்பதிவு பிரிவில் விருது வென்று சாதனை!

    March 16, 2026

    தேர்தல் பணப்பட்டுவாடா!. இதுவரை 1.26 கோடி பறிமுதல்!. அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!

    March 16, 2026

    விஜய்க்கு துணை முதல்வர் பதவி?. செங்கோட்டையன் அதிரடி!

    March 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    98ஆண்டுகால ஆஸ்கர் வரலாற்றில் முதல் பெண்!. சிறந்த ஒளிப்பதிவு பிரிவில் விருது வென்று சாதனை!

    தேர்தல் பணப்பட்டுவாடா!. இதுவரை 1.26 கோடி பறிமுதல்!. அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!

    விஜய்க்கு துணை முதல்வர் பதவி?. செங்கோட்டையன் அதிரடி!

    ஆணவ கொலைகளை தடுக்க தமிழகத்தில் சட்டம் எப்போது வரும்?. மாணிக்கம் தாகூர் கேள்வி!

    கூட்டணி பேசவில்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்!. தவெக விளக்கம்!

    Trending Posts

    விஜய்க்கு துணை முதல்வர் பதவி?. செங்கோட்டையன் அதிரடி!

    March 16, 2026

    ஆஸ்கர் மேடையில் போருக்கு எதிராக ஒலித்த குரல்!. டிரம்ப்-நெதன்யாகுவை விளாசிய ஜேவியர் பார்டெம்!. அதிர்ந்த அரங்கம்!.

    March 16, 2026

    98-வது ஆஸ்கர் திருவிழா!. விருதுகளை அள்ளிய ‘சின்னர்ஸ்’!. சிறந்த நடிகர், நடிகை விருது வென்றது யார்?

    March 16, 2026

    துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்!. சென்னை விமானங்கள் ரத்து!. பயணிகள் தவிப்பு!.

    March 16, 2026

    98ஆண்டுகால ஆஸ்கர் வரலாற்றில் முதல் பெண்!. சிறந்த ஒளிப்பதிவு பிரிவில் விருது வென்று சாதனை!

    March 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.