Close Menu
    What's Hot

    இந்தியா-இஸ்ரேல் உறவு!. முதல் உலகப்போரை நினைவுப்படுத்திய பிரதமர் மோடி!

    இல்லற வாழ்வில் இணைந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதி!.

    தவெக நிர்வாகிகள் யாரும் ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடாது!. தலைமை அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தவெக நிர்வாகிகள் யாரும் ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடாது!. தலைமை அதிரடி!
    தமிழ்நாடு

    தவெக நிர்வாகிகள் யாரும் ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடாது!. தலைமை அதிரடி!

    Editor web3By Editor web3February 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    7il2srfg actor vijay ani 625x300 28 October 24
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது என்று தவெக தலைமை அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் எக்ஸ் தல பதிவில், “தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது.

    ​பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன் அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும்.

    முன்அனுமதி பெறாமல், எந்த விதமான மாநில அல்லது தேசிய ஊடகத் தளங்களிலும், விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது என்றும் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநியூசி-யிடம் வீழ்ந்த இலங்கை!. அரையிறுதி சிக்கலில் பாகிஸ்தான்!. இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!
    Next Article இல்லற வாழ்வில் இணைந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதி!.
    Editor web3
    • Website

    Related Posts

    இந்தியா-இஸ்ரேல் உறவு!. முதல் உலகப்போரை நினைவுப்படுத்திய பிரதமர் மோடி!

    February 26, 2026

    இல்லற வாழ்வில் இணைந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதி!.

    February 26, 2026

    நியூசி-யிடம் வீழ்ந்த இலங்கை!. அரையிறுதி சிக்கலில் பாகிஸ்தான்!. இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!

    February 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியா-இஸ்ரேல் உறவு!. முதல் உலகப்போரை நினைவுப்படுத்திய பிரதமர் மோடி!

    இல்லற வாழ்வில் இணைந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதி!.

    தவெக நிர்வாகிகள் யாரும் ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடாது!. தலைமை அதிரடி!

    நியூசி-யிடம் வீழ்ந்த இலங்கை!. அரையிறுதி சிக்கலில் பாகிஸ்தான்!. இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!

    உலக அளவில் புதிய சாதனை படைத்த பிரதமர் மோடி!. வேறு யாரும் அருகில் கூட நெருங்க முடியாது!.

    Trending Posts

    மாநிலங்களவை எம்.பி தேர்தல்!. இன்றுமுதல் வேட்புமனு தாக்கல்!

    February 26, 2026

    இந்தியா-இஸ்ரேல் உறவு!. முதல் உலகப்போரை நினைவுப்படுத்திய பிரதமர் மோடி!

    February 26, 2026

    இல்லற வாழ்வில் இணைந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதி!.

    February 26, 2026

    நியூசி-யிடம் வீழ்ந்த இலங்கை!. அரையிறுதி சிக்கலில் பாகிஸ்தான்!. இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!

    February 26, 2026

    உலக அளவில் புதிய சாதனை படைத்த பிரதமர் மோடி!. வேறு யாரும் அருகில் கூட நெருங்க முடியாது!.

    February 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.