Close Menu
    What's Hot

    “அந்த திமிர்தான் காரணம்”!. தொடர் தோல்வியில் ஆஸி!. டி20 உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது!.

    தவெக-வுக்கு நோ!. திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்?. EPS, KAS-க்கு ஷாக்!. 

    தவெகவில் வேட்பாளர் லிஸ்ட் ரெடி!. டுவிஸ்ட் அடிக்கும் 30 பேர்!. விஜய்க்கு ஷாக்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சேலம் : ரயில் தண்டவாளத்தில் இரும்பு துண்டு… ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதியா?
    தமிழ்நாடு

    சேலம் : ரயில் தண்டவாளத்தில் இரும்பு துண்டு… ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதியா?

    Editor TN TalksBy Editor TN TalksJune 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    16 5 rotated
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரோட்டிலிருந்து சேலம் வழியாக சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இன்றைய தினம் (18.06.2025) சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது எஞ்சின் சக்கரத்திலிருந்து பயங்கர சத்தம் கேட்டது. ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்துவதற்காக எஞ்சின் வேகத்தை வேகமாக கட்டுப்படுத்தினார். அப்போது ரயில் எஞ்சின் பழுதடைந்து. இதன் காரணமாக ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. ஓட்டுநர் ரயிலில் இருந்து இறங்கி பார்த்தபோது தண்டவாளத்தின் குறுக்கே பெரிய இரும்பு வைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் ரயில்வே போலீசார், மற்றும் பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ரயில் எஞ்ஜினில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய முயன்றனர். பின்னர் சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு மாற்று எஞ்சின் பொருத்தப்பட்டு ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் ஜங்சன் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இது சம்மந்தமாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகேரளா : வீடுகளுக்குள் புகுந்த கடல்நீர்… 500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்…
    Next Article ஏடிஜிபி ஜெயராமனை சஸ்பெண்ட் செய்தது ஏன்?.. உச்சநீதிமன்றம் கேள்வி
    Editor TN Talks

    Related Posts

    தவெக-வுக்கு நோ!. திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்?. EPS, KAS-க்கு ஷாக்!. 

    February 18, 2026

    தவெகவில் வேட்பாளர் லிஸ்ட் ரெடி!. டுவிஸ்ட் அடிக்கும் 30 பேர்!. விஜய்க்கு ஷாக்!

    February 18, 2026

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    February 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “அந்த திமிர்தான் காரணம்”!. தொடர் தோல்வியில் ஆஸி!. டி20 உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது!.

    தவெக-வுக்கு நோ!. திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்?. EPS, KAS-க்கு ஷாக்!. 

    தவெகவில் வேட்பாளர் லிஸ்ட் ரெடி!. டுவிஸ்ட் அடிக்கும் 30 பேர்!. விஜய்க்கு ஷாக்!

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.