Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஒரே நாளில் ரூ.85 ஆயிரம் குறைந்த வெள்ளி விலை!. நகைப்பிரியர்கள் நிம்மதி!
    தமிழ்நாடு

    ஒரே நாளில் ரூ.85 ஆயிரம் குறைந்த வெள்ளி விலை!. நகைப்பிரியர்கள் நிம்மதி!

    Editor web3By Editor web3January 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    silver rate
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே ஆபரணத்தங்கத்தின் விலை அதிகரித்து அதிரடி காட்டி வரும் நேற்று ஒரே நாளில் மட்டுமே சவரனுக்கு ரூ. 9,520 உயர்ந்து நகை பிரியர்களின் வாயை பிளக்க செய்தது. ஈரான், வெனிசுலா போன்ற நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராதது உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவே தங்கம் விலை உயர்வுக்கு ஒரு காரணமாகவும் இருக்கிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.

    22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,190 உயர்ந்து ரூ.16,800க்கும், சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து ரூ.1,34,400க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று காலையும் மாலையும் தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களிடையே சற்று ஆறுதலை அளித்துள்ளது. கடைசியாக நேற்று மாலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.350 குறைந்து ரூ.15,850க்கும், சவரனுக்கு ரூ.2,800 குறைந்து ரூ.1,26,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இன்று காலை தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாக சரிந்தது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 குறைந்து ரூ.14,900க்கும், சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ரூ.1,19,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், 18 காரட் ஆபரணத்தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.500 குறைந்து ரூ.12,800க்கும், சவரனுக்கு ரூ.4,000 குறைந்து ரூ.1,02,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    அதேபோல் இன்று காலை வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.350க்கும்,கிலோவுக்கு ரூ.55,000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.3,50,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பிற்பகல் வெள்ளி விலை மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.320க்கும், கிலோவுக்கு ரூ.30,000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.3,20,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று மட்டும் வெள்ளி கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.85 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉங்க வீட்டில் தினமும் இந்த 6 பொருட்களை யூஸ் பண்றீங்களா?. விஷமாக மாறும் அபாயம்!.
    Next Article நீங்கள் நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைக்கிறீர்களா?. ஆபத்து!. இந்த தவறை செய்யாதீர்கள்!.
    Editor web3
    • Website

    Related Posts

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.