Close Menu
    What's Hot

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    “தேசத்தின் பெருமை”!. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்!. ரசிகர்கள் கொண்டாட்டம்!

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கடும் அதிருப்தியில் ஸ்டாலின்!. காந்தியின் அமைச்சர் பதவிக்கு செக்?.  
    தமிழ்நாடு

    கடும் அதிருப்தியில் ஸ்டாலின்!. காந்தியின் அமைச்சர் பதவிக்கு செக்?.  

    Editor web3By Editor web3February 11, 2026Updated:February 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ministe gandhi issue
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த 6ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற கைத்தறி மற்றும் கைவினைஞர்களுக்கான ஒரு முக்கிய நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அந்த துறையை சேர்ந்த அமைச்சர் ஆர். காந்தி இந்த முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மாறாக, அதே நேரத்தில் நடைபெற்ற நகராட்சி நிர்வாகத்துறை தொடர்பான மற்றொரு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டதாகக் கூறப்பட்டது.

    இதனையடுத்து, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் போது, அமைச்சர் காந்தி அவர்கள் முதல்வரைச் சந்தித்து ஒரு புத்தகத்தைப் பரிசாக வழங்க முற்பட்டார். அப்போது, துறை சார்ந்த முக்கிய நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டு வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காகவும், தாமதமாக வந்ததற்காகவும் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக கோபமடைந்தார். அமைச்சர் விளக்கம் அளிக்க முயன்றபோதும், முதல்வர் அவரை மீண்டும் எச்சரிக்கும் விதமாகப் பேசிய காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகி பேசுப்பொருளானது.

    இதேபோல், நேற்று ராணிப்பேட்டையில் நடைபெற்ற டாடா தொழிற்சாலை திறப்பு விழாவில் அமைச்சர் காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்துவிட்டு மற்ற அமைச்சர்களான நேரு, ராஜா, எம்.பி. ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோருடன் குழு போட்டோ எடுத்துக்கொண்டார். இதன்மூலம் அமைச்சர் காந்தி மீது முதல்வர் அதிருப்தியில் இருப்பது தெளிவாகியுள்ளது. இதனால் அவரது அமைச்சர் பதவியை பறிக்க முதல்வர் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், ஒரு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கினால் திமுகவின் வாக்கு சதவீதம் குறையக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“அமெரிக்க விதிமுறைகளில் சமரசம் செய்வது வெட்கக்கேடானது”!. ராகுல் காந்தி அட்டாக்!.
    Next Article தவெகவில் புதிதாக 4 மாவட்டங்கள்!. நிர்வாகிகளும் நியமனம்!. விஜய் அறிவிப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    February 15, 2026

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    February 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    “தேசத்தின் பெருமை”!. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்!. ரசிகர்கள் கொண்டாட்டம்!

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.