Close Menu
    What's Hot

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திடீர் டுவிஸ்ட்!. அமைச்சர் ராஜ கண்ணப்பன் ராஜினாமா?. 
    தமிழ்நாடு

    திடீர் டுவிஸ்ட்!. அமைச்சர் ராஜ கண்ணப்பன் ராஜினாமா?. 

    Editor web3By Editor web3February 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    minister raja kannappan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமைச்சர் ராஜ கண்ணப்பனை ராஜினாமா செய்யக்கோரி தலைமை கூறுவதாக சமூக வலைதளங்களில் கருத்து பரவி வருவதால் பரபரப்பு நிலவுகிறது.

    சட்டப்பேரவை தேர்தலையொட்டி, ஆட்சியில் பங்கு, தொகுதி பங்கீடு உள்ளிட்டவைகள் தொடர்பாக திமுக-காங்கிரஸ் கூட்டணிகளிடையே குழப்பம் நிலவி வருகிறது. இருப்பினும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதற்கு டெல்லி காங்கிரஸ் தலைமை ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டாலும், கட்சி நிர்வாகிகள் இசைவு கொடுக்காமல் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில், சமீபத்தில் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், 170 தொகுதிகளில் திமுக போட்டியிட்டு 160 தொகுதிகள் வரை வெற்றிப்பெறும் என்று பேசியிருந்தார்.  அதில், 2021ல் 173 தொகுதியில் போட்டியிட்ட திமுக 133 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது என்றும், காங்கிரஸ் கேட்பது திமுக தோல்வியடைந்த இடங்களைத்தான் என்றும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்திருந்தார்.

    பொதுவெளியில் அமைச்சர் கூறிய கருத்துக்களால் இந்த கூட்டணியில் மீண்டும் சலசலப்பு நிலவிவருகிறது. இந்தநிலையில் நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்கும் கட்சி கூட்டத்திற்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக நெல்லை சென்றார் ராஜகண்ணப்பன். நேற்று மதியம் வரை நெல்லையில் இருந்த ராஜகண்ணப்பனுக்கு, திமுக தலைமை உடனடியாக சென்னை வருமாறு உத்தரவுப்போட்டதால் உடனடியாக சென்னைக்கு புறப்பட்டிருந்தார்.

    இதையடுத்து, அமைச்சரின் பேச்சால் கூட்டணில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் அதிருப்தியில் இருக்கும் திமுக தலைமை, ராஜகண்ணப்பனை ராஜினாமா செய்ய கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. மேலும் இது குறித்து விசாரிக்கையில், அப்படி ஏதுவும் அறிவுறுத்தப்படவில்லை என அமைச்சர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிரதமராக பதவியேற்கும் தாரிக்!. வங்கதேசம் செல்லும் பிரதமர் மோடி!.
    Next Article அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர் உயிரிழப்பு!. 6 நாட்களுக்குப் பிறகு உடல் கண்டெடுப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    April 12, 2026

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    April 12, 2026

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    April 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    தவெக – காங்., கூட்டணி?. கசிந்த ரகசிய தகவல்கள்!. திமுகவுக்கு அதிர்ச்சி!.

    “தமிழ்நாட்டில் AI CITY அமைக்கப்படும்”!. தவெக தலைவர் விஜய்!.

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.