Close Menu
    What's Hot

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»எடப்பாடி பழனிசாமியுடன் சுதீஷ் சந்திப்பு: எம்.பி. சீட் விவகாரத்தில் பேச்சுவார்த்தை?
    தமிழ்நாடு

    எடப்பாடி பழனிசாமியுடன் சுதீஷ் சந்திப்பு: எம்.பி. சீட் விவகாரத்தில் பேச்சுவார்த்தை?

    Editor TN TalksBy Editor TN TalksMay 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எம்.பி. சீட் வழங்குவது தொடர்பான பிரச்சனை நீடித்து வந்த நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தே.மு.தி.க.) சுதீஷ், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

    சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு சற்று நேரத்துக்கு முன்பு நடைபெற்றது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க-வுக்கு எம்.பி. தொகுதிகள் ஒதுக்குவது குறித்து கூட்டணிக்குள் இழுபறி நீடித்து வந்த நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

    சமீபகாலமாக, கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் சுமுகமான முடிவு எட்டப்படாததால் இரு கட்சிகளுக்கும் இடையே சலசலப்பு நிலவி வந்தது. இந்நிலையில், சுதீஷ் நேரடியாக எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தது, எம்.பி. சீட் விவகாரத்தில் ஒரு சுமூகமான முடிவை எட்டுவதற்கான முயற்சியாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பின் முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

    ADMK dmdk edapadi palanisami
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… மாஜி எம்.எல்.ஏ-க்கு சிறை…
    Next Article முதுநிலை நீட் தேர்வை ஒரே கட்டமாக நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!
    Editor TN Talks

    Related Posts

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    April 3, 2026

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    April 3, 2026

    தொடரும் இழுபறி!. காங். வேட்பாளர் பட்டியலில் மேலூர் நிறுத்திவைப்பு!. ஏன் தெரியுமா?

    April 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    மகளிா் இடஒதுக்கீடு!. மீண்டும் ஏப்.16ல் கூடும் நாடாளுமன்றம்!. கூடுதலாக 3 நாள் நடத்த திட்டம்!.

    இந்தியாவின் 3வது அணு ஆயுத அசுரன்!. எதிரிகளை அதிரவைக்கும் ஐஎன்எஸ் அரிதமான்! கடற்படையில் இணைப்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.