தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் அக்டோபர் மாதம் 14 மாதம் தேதி கூட உள்ளதாக சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
அன்றைய தினம் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மறைமுக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர் மறுமை குறித்து இரங்கல் குறிப்பு தெரிவிக்கப்படும்
அன்றைய தினம் 2025 26 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களும் தாக்கல் செய்யப்பட உள்ளது.
அலுவலக கூட்டம் பேரவை கூடுவதற்கு முன்னர் ஒரு நாள் அலுவல் ஆய்வு கூடி கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது முடிவு செய்யப்படும்.
அரசியலில் வாக்கு வாங்கிதானே சபாநாயகராக மாறி உள்ளோம் – சபாநாயகர் அரசியல் செய்கிறார் என்ற அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அப்பாவு காட்டமாக பதில் அளித்துள்ளார்.