Close Menu
    What's Hot

    திமுகவுடன் முதல்முறை..! தேமுதிகவின் அதிரடி கூட்டணி நகர்வு!

    தேமுதிகவுக்கு எத்தனை சீட்!. பிரேமலதா கொடுத்த அப்டேட்!

    கொடியில் கருப்பு சிவப்பு!. தேமுதிக-திமுக நல்லுறவு தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!. முதல்வர் ஸ்டாலின்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பள்ளி வேன் ஓட்டுநரின் அவசரத்தால் விபத்து ஏற்பட்டது… தெற்கு ரயில்வே விளக்கம்… நிவாரணம் அறிவிப்பு…
    தமிழ்நாடு

    பள்ளி வேன் ஓட்டுநரின் அவசரத்தால் விபத்து ஏற்பட்டது… தெற்கு ரயில்வே விளக்கம்… நிவாரணம் அறிவிப்பு…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 8, 2025Updated:July 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    9 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் ஒன்று ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளது. அப்பொது அவ்வழியாக வந்த ரயில் மோதியதில், பள்ளி வாகனம் இழுத்து செல்லப்பட்டு, அதில் பயணித்த மாணவர்கள் தூக்கி வீசப்பட்டதில், இரு மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

    இந்த விபத்திற்கு கேட் கீப்பர் ரயில்வே கேட்டை திறந்து வைத்திருந்ததால் மட்டுமே இந்த விபத்து நடைபெற்றதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து முதலமைச்சர் இரங்கல் தெரிவித்ததுடன் நிவாரணமும் அறிவித்தார். இந்த நிலையில் இது குறித்து தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.

    அதாவது, ”கேட் கீப்பர் வழக்கம் போல் ரயில் கேட்டை மூடி வைத்திருந்ததாகவும், ஆனால் பள்ளி வாகனத்தின் ஓட்டுநர் பள்ளிக்கு சீக்கிரம் செல்ல வேண்டும் என்பதற்காக கேட்டை திறக்க வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளது. அதனால் தான் கேட் கீப்பர் கேட்டை திறந்து விட்டதாகவும், இருப்பினும் அவர் விதிகளை மீறி செயல்பட்டதால், அவரை பணி நீக்கம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் அவரை பணியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

    அத்தோடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துள்ள தெற்கு ரயில்வே, அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2.5லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களை ரயில்வே மருத்துவர்கள் கவனித்து வருவதாகவும், தேவைப்படும் பட்சத்தில் அவர்களை ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்” எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகடலூர் : பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து : முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு…
    Next Article வானமே எல்லை என பேசும் அரசியல்வாதிகள்… நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது…
    Editor TN Talks

    Related Posts

    திமுகவுடன் முதல்முறை..! தேமுதிகவின் அதிரடி கூட்டணி நகர்வு!

    February 19, 2026

    தேமுதிகவுக்கு எத்தனை சீட்!. பிரேமலதா கொடுத்த அப்டேட்!

    February 19, 2026

    கொடியில் கருப்பு சிவப்பு!. தேமுதிக-திமுக நல்லுறவு தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!. முதல்வர் ஸ்டாலின்!

    February 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுகவுடன் முதல்முறை..! தேமுதிகவின் அதிரடி கூட்டணி நகர்வு!

    தேமுதிகவுக்கு எத்தனை சீட்!. பிரேமலதா கொடுத்த அப்டேட்!

    கொடியில் கருப்பு சிவப்பு!. தேமுதிக-திமுக நல்லுறவு தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!. முதல்வர் ஸ்டாலின்!

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    சென்னையில் பின்னடவை சந்திக்கிறதா திமுக?. கலைஞர் தொகுதியில் களமிறங்க உதயநிதி திட்டம்!. 

    Trending Posts

    நாடு முழுவதும் புனித ரமலான் நோன்பு இன்று தொடங்கியது!

    February 19, 2026

    திமுகவுடன் முதல்முறை..! தேமுதிகவின் அதிரடி கூட்டணி நகர்வு!

    February 19, 2026

    தேமுதிகவுக்கு எத்தனை சீட்!. பிரேமலதா கொடுத்த அப்டேட்!

    February 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.