Close Menu
    What's Hot

    காங்கிரசை ‘கை’ கழுவிய மூத்த தலைவர்!.  அடுத்த விக்கெட் காலி!. தேசிய அளவில் பரபரப்பு!

    SIR பணிகளில் குளறுபடி!. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. மம்தா பானர்ஜிக்கு ஷாக்!

    இரவினில் ஆட்டம்; பகலினில் தூக்கம்!. இதுதான் உதயநிதி!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அரசு வங்கியில் வேலை வேண்டுமா? உடனே APPLY பண்ணுங்க
    தமிழ்நாடு

    அரசு வங்கியில் வேலை வேண்டுமா? உடனே APPLY பண்ணுங்க

    Editor TN TalksBy Editor TN TalksDecember 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    bankkk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் தலைவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

    கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 24-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைனில் (www.tncoopsrb.in) வரவேற்கப்படுகின்றன.

    இதற்கு இன்று (டிசம்பர் 14) முதல் 31-ம் தேதி விண்ணப்பிக்கலாம். உதவியாளர் பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி, கூட்டுறவு பயிற்சி, வயது வரம்பு எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வுக் கட்டணம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணைய தளத்தில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் அறிவிப்பின்படி, கூட்டுறவு வங்கி உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். அதோடு கூட்டுறவு மேலாண்மையில் டிப்ளமா அல்லது மேல்நிலை டிப்ளமா படித்திருக்க வேண்டும். தற்போது கூட்டுறவு படிப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

    வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி, எஸ்டி) வயது வரம்பு கட்டுப்பாடு கிடையாது. மொத்த காலியிடங்களில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி வரை அனைத்து கல்வித் தகுதியையும் தமிழ்வழியிலே படித்திருக்க வேண்டும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎடப்பாடி அடுத்த மூவ்!. புதுமுகங்களை களமிறக்க திட்டம்!. எகிறும் எதிர்பார்ப்பு!
    Next Article மிஸ் பண்ணிடாதீங்க… எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்
    Editor TN Talks

    Related Posts

    இரவினில் ஆட்டம்; பகலினில் தூக்கம்!. இதுதான் உதயநிதி!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    February 16, 2026

    தங்கம் விலை மளமளவென குறைந்தது!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    February 16, 2026

    அதிர்ச்சியில் அதிமுக!. விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ மனோகர்!

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காங்கிரசை ‘கை’ கழுவிய மூத்த தலைவர்!.  அடுத்த விக்கெட் காலி!. தேசிய அளவில் பரபரப்பு!

    SIR பணிகளில் குளறுபடி!. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. மம்தா பானர்ஜிக்கு ஷாக்!

    இரவினில் ஆட்டம்; பகலினில் தூக்கம்!. இதுதான் உதயநிதி!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    தங்கம் விலை மளமளவென குறைந்தது!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    Trending Posts

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    SIR பணிகளில் குளறுபடி!. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. மம்தா பானர்ஜிக்கு ஷாக்!

    February 16, 2026

    இரவினில் ஆட்டம்; பகலினில் தூக்கம்!. இதுதான் உதயநிதி!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    February 16, 2026

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    February 16, 2026

    தங்கம் விலை மளமளவென குறைந்தது!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.