Close Menu
    What's Hot

    ஆன்லைனில் பிரசாரம்! விஜய் போடும் வியூகம்?

    பிரச்சாரத்திற்கு சென்ற விஜய்!. கார் மீது தொண்டர்கள் ஏறியதால் பரபரப்பு!.

    ஹார்முஸ் அருகே அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்!. பகீர் வீடியோ!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஒரே மேடையில் விஜய்-பிரேமலதா-டிடிவி?. கொங்கு மண்டலத்தில் நடக்கப்போகும் ட்விஸ்ட்!.
    தமிழ்நாடு

    ஒரே மேடையில் விஜய்-பிரேமலதா-டிடிவி?. கொங்கு மண்டலத்தில் நடக்கப்போகும் ட்விஸ்ட்!.

    Editor web3By Editor web3January 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay premalatha
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேமுதிக, அமமுக, புதிய தமிழகம் கட்சிகளுடன் தமிழக வெற்றிக்கழகம் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ்நாட்டில், தேர்தலை எதிர்கொள்ள வேண்டுமென்றால், கூட்டணி வைப்பது அவசியம் என்ற நிலை ஆகிவிட்டது. எம்.ஜி.ஆர், கருணாநிதி காலத்திற்குப் பிறகே, இங்கு கூட்டணி வைத்துதான் அந்த கட்சிகளே ஆட்சியை பிடித்துள்ளதை வரலாறு காட்டுகிறது. அதனால், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக, கூட்டணி அமைத்தே தேர்தல்களை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் கட்சி தொடங்கிய விஜய், தனித்தே போட்டி என்பதை தான் கூறி வந்தார். ஆனால், தற்போது கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

    ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவது தொடர்பான சர்ச்சைகள் ஒருபக்கம் இருந்தாலும், அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் விஜய். அதாவது, கரூர் கூட்டநெரிசல் சம்பவத்துக்கு பின் புதுச்சேரி, ஈரோட்டில் மாநாடு நடத்திய அவர், அடுத்ததாக, சேலம் அல்லது தருமபுரி மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நடத்தவுள்ளதாக திட்டமிட்டுள்ளாராம்.

    இருப்பினும் தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் பக்கம் இழுக்க அதிமுக- பாஜக கூட்டணியிலும், திமுகவிலும் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், தேமுதிக, அமமுக, புதிய தமிழகம் கட்சிகளுடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இது உறுதியானால், விஜய், பிரேமலதா, டிடிவி தினகரன், கிருஷ்ணசாமி ஆகியோர் ஒரே மேடையில் கூட்டணியை அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதர்மம் தான் ஜெயிக்கும்; ஆனா லேட்டா ஜெயிக்கும்!. விஜய் வைரல் வீடியோ!
    Next Article ”ஜனநாயகன்” சர்ச்சை!. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!. திங்கள் கிழமை விசாரணை!.
    Editor web3
    • Website

    Related Posts

    ஆன்லைனில் பிரசாரம்! விஜய் போடும் வியூகம்?

    April 4, 2026

    பிரச்சாரத்திற்கு சென்ற விஜய்!. கார் மீது தொண்டர்கள் ஏறியதால் பரபரப்பு!.

    April 4, 2026

    தங்கம் விலை அதிரடி உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    April 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆன்லைனில் பிரசாரம்! விஜய் போடும் வியூகம்?

    பிரச்சாரத்திற்கு சென்ற விஜய்!. கார் மீது தொண்டர்கள் ஏறியதால் பரபரப்பு!.

    ஹார்முஸ் அருகே அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்!. பகீர் வீடியோ!

    ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 8 பேர் பலி!. டெல்லி வரை குலுங்கிய பூமி!. மக்கள் பீதி!.

    “நாங்கள் மூவர் ஆகிவிட்டோம்”.. குட்நியூஸ் சொன்ன ராஷ்மிகா!. வைரலாகும் வீடியோ!.

    Trending Posts

    தங்கம் விலை அதிரடி உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    April 4, 2026

    ஆன்லைனில் பிரசாரம்! விஜய் போடும் வியூகம்?

    April 4, 2026

    பிரச்சாரத்திற்கு சென்ற விஜய்!. கார் மீது தொண்டர்கள் ஏறியதால் பரபரப்பு!.

    April 4, 2026

    ஹார்முஸ் அருகே அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்!. பகீர் வீடியோ!

    April 4, 2026

    ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 8 பேர் பலி!. டெல்லி வரை குலுங்கிய பூமி!. மக்கள் பீதி!.

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.