Close Menu
    What's Hot

    பிரதமர் மோடியால் சாதாரண மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்!. மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!.

    RCB பெயர் மாற்றமா?. ஆதித்ய பிர்லா குழுமம் திட்டம்!. ரசிகர்கள் அதிர்ச்சி!

    “அணு ஆயுதம் ஒன்றே கவசம்”!. ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை சுட்டிக்காட்டி கிம் ஜாங் உன் ஆவேசம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»காங்., மாநில பொதுச்செயலாளர் டி.செல்வத்தை நீக்கியது ஏன்?. செல்வப்பெருந்தகை பதில்!
    தமிழ்நாடு

    காங்., மாநில பொதுச்செயலாளர் டி.செல்வத்தை நீக்கியது ஏன்?. செல்வப்பெருந்தகை பதில்!

    Editor web3By Editor web3March 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    T. Selvam remove perunthagai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் டி.செல்வத்தை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி, மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் வெளியிட்ட ஒரு கருத்து, காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. “திமுகவுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் இன்று தன் அடையாளத்தை இழந்துவிட்டது; இதனால் அதிருப்தியில் உள்ள காங்கிரஸின் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தவெக வாசலில் காத்துக்கிடக்கிறார்கள், இன்னும் இரண்டு நாட்களில் அவர்கள் முறைப்படி தவெக-வில் இணைய உள்ளனர்” என ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தார்.

    இந்த விவகாரத்தில் டி.செல்வத்தின் செயல்பாடுகள் கட்சி ஒழுங்குமுறைக்கு முரணாக இருந்ததாகக் கூறி, அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், கூட்டணி விவகாரங்கள் மற்றும் உட்கட்சிப் பூசல்கள் காரணமாக காங்கிரஸ் நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளை நோக்கி நகர்வது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, தவெக தலைவர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரின் அரசியல் நகர்வுகள் திமுக-காங்கிரஸ் கூட்டணியின் வாக்கு வங்கியில் கைவைக்கத் தொடங்கியுள்ளதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    இந்தநிலையில்,  அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது தொடர்பாக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகையிடம் செல்வத்தை நீக்கியது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அகில இந்திய தலைமை தான் நடவடிக்கை எடுக்க சொல்லியது என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“மக்களை ஆடு மாடுகள் போல் அடைத்து வைக்கின்றனர்”!. செந்தில் பாலாஜி மீது எம்.ஆர்.விஜயபாஸ்கர் பகீர் புகார்!
    Next Article BREAKING| பாஜக, பாமக, அமமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியீடு!. EPS அதிரடி!
    Editor web3
    • Website

    Related Posts

    BREAKING| பாஜக, பாமக, அமமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியீடு!. EPS அதிரடி!

    March 25, 2026

    “மக்களை ஆடு மாடுகள் போல் அடைத்து வைக்கின்றனர்”!. செந்தில் பாலாஜி மீது எம்.ஆர்.விஜயபாஸ்கர் பகீர் புகார்!

    March 25, 2026

    175 இடங்களில் உதயசூரியன் களம் காண்கிறது”!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!

    March 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரதமர் மோடியால் சாதாரண மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்!. மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!.

    RCB பெயர் மாற்றமா?. ஆதித்ய பிர்லா குழுமம் திட்டம்!. ரசிகர்கள் அதிர்ச்சி!

    “அணு ஆயுதம் ஒன்றே கவசம்”!. ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை சுட்டிக்காட்டி கிம் ஜாங் உன் ஆவேசம்!

    BREAKING| பாஜக, பாமக, அமமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியீடு!. EPS அதிரடி!

    காங்., மாநில பொதுச்செயலாளர் டி.செல்வத்தை நீக்கியது ஏன்?. செல்வப்பெருந்தகை பதில்!

    Trending Posts

    பிரதமர் மோடியால் சாதாரண மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்!. மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!.

    March 25, 2026

    RCB பெயர் மாற்றமா?. ஆதித்ய பிர்லா குழுமம் திட்டம்!. ரசிகர்கள் அதிர்ச்சி!

    March 25, 2026

    BREAKING| பாஜக, பாமக, அமமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியீடு!. EPS அதிரடி!

    March 25, 2026

    “அணு ஆயுதம் ஒன்றே கவசம்”!. ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை சுட்டிக்காட்டி கிம் ஜாங் உன் ஆவேசம்!

    March 25, 2026

    நான் தொகுதி மாறுவதாக எங்கேயும் சொல்லவில்லை!. செல்வப்பெருந்தகை பதில்!.

    March 25, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.