Close Menu
    What's Hot

    தறி நெய்த முதல்வர் ஸ்டாலின்!. நெசவாளர் குடும்பத்துடன் உரையாடி வாக்கு சேகரிப்பு!.

    4-வது முறையாக சஞ்சுவின் ‘ஓப்பனிங்’ செஞ்சுரி!. ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

    முதல்வர் ஸ்டாலினின் பதவி பறிபோகும் அபாயம்!. அதிமுக பரபரப்பு புகார்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»த.வெ.க. மாநாட்டு பணியில் இளைஞர் உயிரிழப்பு… பேனர் வைக்க முயன்ற போது மின்சாரம் தாக்கியதாக தகவல்…
    தமிழ்நாடு

    த.வெ.க. மாநாட்டு பணியில் இளைஞர் உயிரிழப்பு… பேனர் வைக்க முயன்ற போது மின்சாரம் தாக்கியதாக தகவல்…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 20, 2025Updated:August 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 14
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரையில் நடைபெற்று வரும் நடிகர் விஜய்யின் த.வெ.க மாநாட்டுக்காக பேனர் வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கியதில், கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதியான பாரபத்தியில் நாளை நடைபெறுகிறது. இதற்காக 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, மாநாட்டுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மாநாட்டு மேடை, இருக்கைகள், மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மீதமுள்ள பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, தவெக மாநாட்டிற்கான பேனர் அமைக்கும் பணி நடைபெற்றது. இதனை காளீஸ்வரன் என்ற இளைஞர் செய்து வந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் அவர், பேனர் அமைக்கும் போது, மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதூய்மை பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க தடையில்லை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…
    Next Article துணை கேப்டன் பதவியில் இருந்து அக்சர் படேல் நீக்கம்… ரசிகர்கள் அதிர்ச்சி… முன்னாள் வீரர் அதிருப்தி…
    Editor TN Talks

    Related Posts

    தறி நெய்த முதல்வர் ஸ்டாலின்!. நெசவாளர் குடும்பத்துடன் உரையாடி வாக்கு சேகரிப்பு!.

    April 12, 2026

    4-வது முறையாக சஞ்சுவின் ‘ஓப்பனிங்’ செஞ்சுரி!. ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

    April 12, 2026

    முதல்வர் ஸ்டாலினின் பதவி பறிபோகும் அபாயம்!. அதிமுக பரபரப்பு புகார்!.

    April 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தறி நெய்த முதல்வர் ஸ்டாலின்!. நெசவாளர் குடும்பத்துடன் உரையாடி வாக்கு சேகரிப்பு!.

    4-வது முறையாக சஞ்சுவின் ‘ஓப்பனிங்’ செஞ்சுரி!. ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

    முதல்வர் ஸ்டாலினின் பதவி பறிபோகும் அபாயம்!. அதிமுக பரபரப்பு புகார்!.

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ஒரே பதில்!.

    அதலபாதாளத்திற்குச் சரியும் தங்கம் விலை!. உலகப் பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.