Close Menu
    What's Hot

    டாஸ்மாக் விவகாரம்: களத்தில் இறங்கிய CM விஜய்..!! முக்கிய ஆலோசனை..!!

    எரிபொருள் சிக்கன நடவடிக்கை..!! புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு சுற்றறிக்கை..!!

    விளிம்பு நிலை மக்களுக்காகப் போராடியவர் கலைஞர் கருணாநிதி – ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கு.செல்வப்பெருந்தகை வாழ்த்து

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»அமலாக்கத்துறையில் ஆஜரான விஜய் தேவரகொண்டா… என்ன நடந்தது?
    சினிமா

    அமலாக்கத்துறையில் ஆஜரான விஜய் தேவரகொண்டா… என்ன நடந்தது?

    Editor TN TalksBy Editor TN TalksAugust 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    16
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்ததற்காக ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நேரில் ஆஜரானார்.

    சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்த விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ், ரானா டகுபதி உள்ளிட்ட நடிகர்கள், சமூக பிரபலங்கள் என 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர்களுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அந்த வகையில் நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,

    “ சூதாட்ட செயலிக்கும் கேமிங் செயலிக்கும் வித்தியாசம் உள்ளது. கேமிங் செயலி விளம்பரத்தில் மட்டுமே நடித்தேன். நான் பெற்ற பணம், ஒப்பந்தம், நடைமுறைகள் பற்றி விளக்கம் அளித்துள்ளேன்” எனக் கூறினார். இதே வழக்கு விசாரணைக்காக கடந்த 30-ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் பிரகாஷ் ராஜ் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜயகாந்தின் புகைப்படத்தை யாரும் பயன்படுத்த கூடாது – பிரேமலதா அதிரடி
    Next Article மீண்டும் ஒரு ரிதன்யா..! – வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை
    Editor TN Talks

    Related Posts

    முதல்வருக்கு மகளின் திருமண அழைப்பிதழ் தந்த சுந்தர் சி- குஷ்பு!

    June 3, 2026

    நயன்தாராவை ஓவர்டேக் செய்த ராஷ்மிகா மந்தனா..! ஒரே படத்திற்கு ரூ.15கோடியா?

    June 3, 2026

    தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கரின் நினைவுநாள் இன்று

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் விவகாரம்: களத்தில் இறங்கிய CM விஜய்..!! முக்கிய ஆலோசனை..!!

    எரிபொருள் சிக்கன நடவடிக்கை..!! புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு சுற்றறிக்கை..!!

    விளிம்பு நிலை மக்களுக்காகப் போராடியவர் கலைஞர் கருணாநிதி – ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கு.செல்வப்பெருந்தகை வாழ்த்து

    சட்டமன்றத்தில் பேச முடியாத இயலாமையே திருச்சியில் வெளிப்பட்டது!. திண்டுக்கல் ஐ. லியோனி சாடல்!

    டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறைக்கு மாற்றம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.