Close Menu
    What's Hot

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ராமேசுவரம் அருகே பாம்பனில் மீனவர் வலையில் சிக்கிய 6 அடி ராட்சத கத்தி மீன்
    தமிழ்நாடு

    ராமேசுவரம் அருகே பாம்பனில் மீனவர் வலையில் சிக்கிய 6 அடி ராட்சத கத்தி மீன்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    fish
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாம்​பன் மன்​னார் வளை​குடா பகு​தி​யில் நேற்று விசைப்​படகு மீனவர் வலை​யில் 6 அடி நீளராட்சத கத்தி மீன் சிக்கியது. ராமேசுவரம் அருகே பாம்​பன் மன்​னார் வளை​குடா பகு​தி​யில் மீன்​பிடித்த பாம்​பன் அருளானந்​தம் என்ற மீனவரின் வலை​யில் 6 அடி நீள​மும், 25 கிலோ எடை​யும் கொண்ட ராட்சத கத்தி மீன் ஒன்று சிக்கியது.

    இந்த மீன் கிலோ ரூ.250 வீதம் ரூ.6,250-க்கு விலை​போனது. இதுகுறித்து பாம்​பன் மீனவர்​கள் கூறிய​தாவது: கடல்​வாழ் உயி​ரினங்​களில் மிக வேக​மாக நீந்​தக் கூடியவை இந்த கத்தி மீன்​கள். மணிக்கு சராசரி​யாக 100 கி.மீ. வரை​யிலும் நீந்​தும் திறன் கொண்​ட​வை.

    மயி​லின் தோகை போன்று இந்த மீனின் துடுப்​பு​கள் இருப்​ப​தால், பாம்​பன் மீனவர்​கள் இதை மயில் மீன் என்​றும் அழைக்​கின்​றனர். இந்​தி​யப் பெருங்​கடலில் கூட்​டம் கூட்​ட​மாகக் காணப்​படும் கத்தி மீன்​கள், மன்​னார் வளை​கு​டாப் பகு​திக்கு இனப்​பெருக்​கத்​துக்​காக வந்​திருக்​கலாம்.

    இந்த மீனின் தாடை வாள் போன்று இருப்​ப​தால், அதைப் பயன்​படுத்தி மற்ற மீன்​களை தனி​யாகவே வேட்​டை​யாடும். கடலின் மேற்​பரப்​பில் தாவி தாவி நீந்​தும்​போது, படகில் உள்ள மீனவர்​களை தனது தாடை​யால் தாக்கி ஆழமான காயங்​களை ஏற்​படுத்தி விடு​வதும் உண்​டு.

     ஒரு கத்தி மீன் தனது வாழ்​நாளில் சராசரி​யாக 2 லட்​சம் கிலோ மீட்​டர் தொலைவு வரை​யிலும் நீந்​தி, வெவ்​வேறு கடல் பகு​திக்கு இடமாறிக்​கொண்டே இருக்​கும். இதனால், இதன் இருப்​பிடத்​தைக் கண்​டு​பிடித்து இதைப் பிடிக்க முடி​யாது. இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“மீனவர் நலனுக்கான கட்சி, அமைப்புகளில் சேர உள்ளேன்” – காளியம்மாள் தகவல்
    Next Article ஹரிஷ் கல்யாணின் ‘தாஷமக்கான்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
    Editor TN Talks

    Related Posts

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    December 26, 2025

    சமூகவலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    அதிமுகவில் டிச.31 வரை விருப்ப மனு அளிக்கலாம்! இபிஎஸ் அறிவிப்பு

    தேர்தல் நேரத்தில் கோயில், பக்தி ! திருமா. மீது குஷ்பு தாக்கு

    Trending Posts

    வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடா? ஜெயக்குமார் சொன்ன பதில் இதுதான்

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025

    இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.