Close Menu
    What's Hot

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தேர்தல் 2026»டிச.30-ல் நடைபெறும் பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முடிவு: பாமக நிறுவனர் ராமதாஸ் தகவல்
    தேர்தல் 2026

    டிச.30-ல் நடைபெறும் பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முடிவு: பாமக நிறுவனர் ராமதாஸ் தகவல்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ramadoss 2025 05 f519539aa6a0ca16b8dffddbd3bc9133 3x2 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கூட்​டணி குறித்து சேலத்​தில் டிசம்​பர் 30-ம் தேதி நடை​பெறும் பொதுக்​குழு​வில் முடிவு செய்​யப்​படும் என்று பாமக நிறு​வனர் ராமதாஸ் தெரி​வித்​தார்.

    பாமக மற்​றும் வன்​னியர் சங்க மாவட்ட தலை​வர், செய​லா​ளர்​கள், மாநில நிர்​வாகி​கள் பங்​கேற்ற ஆலோ​சனைக் கூட்​டம் திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் பாமக நிறு​வனர் ராம​தாஸ் தலை​மை​யில் நடை​பெற்​றது.

    அப்​போது ராம​தாஸ் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “இடஒதுக்கீடு கேட்டு வன்​னியர் சங்​கம், பாமக சார்​பில் தமி​ழ​கம் முழு​வதும் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கங்​கள் முன்பு டிசம்​பர் 12-ம் தேதி போராட்​டம் நடை​பெற உள்​ளது. சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்த வேண்​டும். அதற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்​கும் ஊடகங்​களுக்கு நன்​றி.

    ஊடகங்​களை நம்பி தான் நாங்​கள் இந்த போராட்​டத்தை நடத்​துகி​றோம். போராட்​டத்தை நீங்​கள் தான் பெரி​தாக காண்​பிக்க வேண்​டும். சென்​னை​யில் நடை​பெறும் போராட்​டத்​தில் நான் கலந்​து​கொள்​கிறேன். கூட்​டணி குறித்து சேலம் மாவட்​டம் தலை​வாசலில் வரும் டிசம்​பர் 30-ம் தேதி நடை​பெறும் பொதுக்​குழு​வில் முடிவு செய்​யப்​படும். கூட்​டணி முடிவை முதலில் ஊடகத்​திடம்​தான் சொல்​வோம். பாமக இளைஞர் சங்க தலை​வர் தமிழ்​குமரன் தேர்​தலில் போட்​டி​யிடு​வார்” என்​றார்.

    இதனிடையே, பாமக கவுர​வத் தலை​வர் ஜி.கே.மணி கூறுகை​யில், “ரா​ம​தாஸ் மற்​றும் அன்​புமணி இடையே பிரி​வுக்கு நான்​தான் காரணம் என்று வதந்தி பரப்​பு​கின்​ற​னர். நானும், எங்​கள் கட்​சி​யின் சேலம் மேற்கு தொகுதி எம்​எல்ஏ அருளும் ராஜி​னாமா செய்ய வேண்​டும் என்​கின்​ற​னர். நல்​லது நடக்​கும் என்​றால், நான் எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​யத் தயார்” என்​றார். ஆனால், சேலம் எம்​எல்ஏ அருள் கூறுகை​யில், “ராஜி​னாமா குறித்த ஜி.கே. மணி​யின் கருத்​தில் எனக்கு உடன்​பாடு இல்​லை. வாக்​களித்த மக்​களுக்கு என்ன பதில் சொல்​வது?” என்​றார்​.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜோதிட நாள்காட்டி 26.11.2025 | கார்த்திகை 10 – விசுவாவசு
    Next Article தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை: டெல்லியில் அமித் ஷா, ஜே.பி.நட்டாவுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
    Editor TN Talks

    Related Posts

    தமிழக சட்டமன்றத் தேர்தல் செலவு கணக்குகள்: ஜூன் 3-ம் தேதி கடைசி நாள்..!!

    May 30, 2026

    தமிழகத்தில் காலியான 4 தொகுதிகள்..!! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த அறிக்கை..!!

    May 28, 2026

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    பாரதிராஜா – பாக்யராஜுக்கு பிரம்மாண்ட அஞ்சலி: ஆகஸ்ட் 16-ல் ‘ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்’

    கோவில் விழாக்களில் யானைகள் பயன்பாடு:  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.