வரும் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக புதுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தொழிலாளர் நலனுக்கான பழைய 29 சட்டங்களை ஒருங்கிணைத்து 4 புதிய தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அதன்படி, ஊதிய சட்டம் 2019, தொழிலக உறவு விதி 2020, சமூக பாதுகாப்பு சட்டம் 2020, பணிப் பாதுகாப்பு, சுகாதாரம், பணிச்சூழல் விதி 2020 ஆகிய 4 சட்டங்களை அமல்படுத்துவதற்கான அறிவிக்கை கடந்த நவம்பர் 21ம் தேதி வெளியிடப்பட்டது.
வரும் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.