Close Menu
    What's Hot

    நாளை (ஏப். 21) மாலை 6 மணி முதல் பிரச்சாரம் கூடாது!

    திராவிட மாடல் ஆட்சியில் மீனவர்களுக்கு ஏராளமான திட்டங்கள்!. சாதனை பட்டியல்!

    விஜய் சொத்தை குறைத்து காண்பித்தது முறைகேடு!. உயர் நீதிமன்றம் அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!
    இந்தியா

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    Editor web3By Editor web3February 15, 2026Updated:February 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pm modi speech today
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி என்றும் தெரிவித்துள்ளார்.

    இந்த ஆண்டு தமிழகத்தை போன்று அசாமில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது, மேலும் மாநிலம் தேர்தல் நடவடிக்கைகளில் பரபரப்பாக உள்ளது. இந்தநிலையில், அசாம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக குறிவைத்து, வடகிழக்கு மாநிலங்களை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினார்.
    குவஹாத்தியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், வடகிழக்கு மாநிலங்களை பாஜகவின் அஷ்டலட்சுமி என்று கருதுவதாகக் கூறினார். அசாமில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தனது அரசு கவனம் செலுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அசாமுக்கு இதுவே தனது முதல் பயணம் என்றும் அவர் கூறினார்.
    தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். காங்கிரஸ் காலத்தில் அசாமிற்கு வெறும் 10,000 கோடி ரூபாய் வரிப் பகிர்வு வழங்கப்பட்டதாகவும், தற்போது, 50,000 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளதாகவும் மோடி கூறினார். பிரம்மபுத்ரா நதியின் மீது காங்கிரஸ் 70 ஆண்டுகளில் 3 பாலங்களை மட்டுமே கட்டியதாகவும், பாஜக கடந்த 11 ஆண்டுகளில் 5 பாலங்களை கட்டி முடித்துள்ளதாகவும் மோடி தெரிவித்தார்,
    முன்னதாக, திப்ருகார் மாவட்டத்தின் மொரான் பைபாஸில் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள வடகிழக்கு இந்தியாவின் முதல் ‘அவசரகால விமான தரையிறங்கும் தளத்தை’ தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி பயணித்த C-130J ரக விமானம், அவசர காலங்களில் போர் விமானங்கள் புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் ஏதுவாக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கியது பின்னர், இந்தத் தளத்தில் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் வான்வழிச் சாகச நிகழ்ச்சிகளைப் பிரதமர் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!
    Next Article டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.
    Editor web3
    • Website

    Related Posts

    சமையல் கேஸ் சிலிண்டர் பயன்பாடு 13% குறைந்தது!. மத்திய அரசு!.

    April 20, 2026

    கோர விபத்து!. பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி!. மீட்புப் பணிகள் தீவிரம்!

    April 20, 2026

    இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு  உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!.

    April 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாளை (ஏப். 21) மாலை 6 மணி முதல் பிரச்சாரம் கூடாது!

    திராவிட மாடல் ஆட்சியில் மீனவர்களுக்கு ஏராளமான திட்டங்கள்!. சாதனை பட்டியல்!

    விஜய் சொத்தை குறைத்து காண்பித்தது முறைகேடு!. உயர் நீதிமன்றம் அதிரடி!

    “பள்ளி குழந்தைகள் போல சாக்கு சொல்லி மாட்டிக் கொண்டார் செல்வப்பெருந்தகை”!. அண்ணாமலை!

    பாஜகவிடம் அதிமுக சரணடைந்துவிட்டது!. ராகுல் காந்தி அட்டாக்!

    Trending Posts

    பெற்ற பிள்ளைகள் 7 பேர் உட்பட 8 குழந்தைகளை சுட்டுக்கொன்ற தந்தை!. உலகையே உலுக்கிய வெறிச்செயல்!

    April 20, 2026

    பட்டாசு ஆலை விபத்து!. உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5.5 லட்சம் இழப்பீடு!.

    April 20, 2026

    நாளை (ஏப். 21) மாலை 6 மணி முதல் பிரச்சாரம் கூடாது!

    April 20, 2026

    திராவிட மாடல் ஆட்சியில் மீனவர்களுக்கு ஏராளமான திட்டங்கள்!. சாதனை பட்டியல்!

    April 20, 2026

    விஜய் சொத்தை குறைத்து காண்பித்தது முறைகேடு!. உயர் நீதிமன்றம் அதிரடி!

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.