Close Menu
    What's Hot

    ராகுல் காந்தி பொய் பிரசாரங்களின் தலைவர்; நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர்!. கடும் விமர்சனம்!

    பாகிஸ்தானிடம் படுதோல்வி!. கேப்டன், கோச் மீது நடவடிக்கையா?. பிசிசிஐ அதிரடி!

    உலகின் மிகக் கொடூரமான சர்வாதிகாரி!. இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்றிய இடி அமீன்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»‘பேட்​டில்​ஷிப் பொடெம்​கின்’ படத்​தைத் திரை​யிட அனு​மதி மறுப்பதா? – அடூர் கோபால​கிருஷ்ணன் விமர்சனம்
    சினிமா

    ‘பேட்​டில்​ஷிப் பொடெம்​கின்’ படத்​தைத் திரை​யிட அனு​மதி மறுப்பதா? – அடூர் கோபால​கிருஷ்ணன் விமர்சனம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cinima
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கேரள சர்​வ​தேச திரைப்பட விழா, டிச.12ம் தேதி முதல் திரு​வனந்​த​புரத்​தில் நடை​பெற்று வரு​கிறது. நாளை வரை (டிச.19) இந்​தப்பட விழா நடை​பெறுகிறது. இந்த விழா​வில் சர்​வ​தேச விழாக்​களில் விருது பெற்ற பல கிளாசிக் திரைப்​படங்​கள் உள்பட 19 படங்​களைத் திரை​யிட மத்​திய தகவல் ஒலிபரப்பு அமைச்​சகம் மறுத்திருப்​பது சர்ச்​சையை ஏற்​படுத்தி இருக்​கிறது.

    திரை​யிட அனு​மதி மறுக்​கப்​பட்ட படங்​களில், 1925-ம் ஆண்டு வெளி​யான சோவி​யத் திரைப்​பட​மான ‘பேட்​டில்​ஷிப் பொடெம்​கின்’, ‘தி ஹவர் ஆஃப் தி ஃபர்​னசஸ்’, பாலஸ்​தீனியக் கருப்​பொருள்​களை மைய​மாகக் கொண்ட ‘பாலஸ்​தீன் 36’, ‘ஒன்ஸ் அப்​பான் எ டைம் இன் காசா’, ‘ஆல் தட்ஸ் லெஃப்ட் ஆஃப் யூ’, ‘வாஜிப்’ போன்​றவை​யும் அடங்​கும். இதனால் திரைப்பட இயக்​குநர்​களும், கேரள திரைப்பட விழா​வின் ஒருங்​கிணைப்​பாளர்​களும் மத்​திய தகவல் ஒலிபரப்பு அமைச்​சகத்​துக்​குக் கண்​டனம் தெரி​வித்து வருகின்றனர்.

    அந்த வகையில், பிரபல இயக்​குநர் அடூர் கோபால​கிருஷ்ணன் கூறும்​போது, “‘பேட்​டில்​ஷிப் பொடெம்​கின்’, ‘தி ஹவர் ஆஃப் தி ஃபர்​னசஸ்’ போன்ற படங்​கள் திரைப்​படக் கலை​யின் செவ்​வியல் படைப்​பு​கள். நான் என் பள்ளி நாட்​களி​லும், திரைப்​படக் கல்​லூரி நாட்​களி​லும் அப்​படங்​களைப் பற்​றிப் படித்​திருக்​கிறேன். அதனால், அதைத் தடை செய்​வது வேடிக்​கை​யான விஷ​யம். ஏனென்​றால் நம்​மில் கிட்​டத்​தட்ட அனை​வரிட​மும் இந்​தப் படங்கள் வீட்​டில் இருக்​கின்​றன. நாங்​கள் அதை ஒரு பாடப்​புத்தகத்​தைப் போல வைத்​திருக்​கிறோம்.

    அதனால், உங்​களால் அதைத் தடுக்க முடி​யாது. இப்​படங்​களைத் திரை​யிடக்​கூ​டாது எனச் சொல்​வது அறி​யாமை​யன்றி வேறெதுவும் இல்​லை. இந்​தப் படங்​கள் அனைத்​தும் நேர்த்​தி​யாகத் தேர்வு செய்​யப்​பட்​ட​வை. பல சர்​வ​தேச படவிழாக்​களில் விருதுகள் வென்ற படங்​கள். இவற்​றைத் தடுப்​பது திரைப்​படக் கலை பற்​றிய புரிதல் இல்​லாததையே ​காட்​டு​கிறது. படங்​களின்​ தலைப்​பை வைத்​து முடிவு செய்​யக்​ கூ​டாது” என்​று தெரி​வித்​துள்​ளார்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“பிராந்திய அமைதி, பாதுகாப்பில் இரு நாடுகளும் இயல்பான கூட்டாளிகள்” – எத்தியோப்பியா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு
    Next Article ‘‘தமிழகத்தில் வேளாண்துறை வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது’’: அன்புமணி குற்றச்சாட்டு
    Editor TN Talks

    Related Posts

    அரசியலுக்கு வராமலேயே நல்லது செய்ய முடியும்: சிவராஜ்குமார் கருத்து

    December 23, 2025

    “பராசக்தி” ரிலீஸ் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    December 23, 2025

    சமந்தாவை சீண்டிய ரசிகர்கள்… கூட்ட நெரிசலில் சிக்கி தவிப்பு

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ராகுல் காந்தி பொய் பிரசாரங்களின் தலைவர்; நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர்!. கடும் விமர்சனம்!

    பாகிஸ்தானிடம் படுதோல்வி!. கேப்டன், கோச் மீது நடவடிக்கையா?. பிசிசிஐ அதிரடி!

    உலகின் மிகக் கொடூரமான சர்வாதிகாரி!. இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்றிய இடி அமீன்!.

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    “இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி” – பெர்லினில் ராகுல் காந்தி பேச்சு!

    Trending Posts

    இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.

    December 23, 2025

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    December 23, 2025

    “இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி” – பெர்லினில் ராகுல் காந்தி பேச்சு!

    December 23, 2025

    அரசியலுக்கு வராமலேயே நல்லது செய்ய முடியும்: சிவராஜ்குமார் கருத்து

    December 23, 2025

    விமான ஓடுதளத்தில் தேர்வு: 187 இடத்துக்கு 8,000 பேர் போட்டி

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.