Close Menu
    What's Hot

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»“பிராந்திய அமைதி, பாதுகாப்பில் இரு நாடுகளும் இயல்பான கூட்டாளிகள்” – எத்தியோப்பியா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு
    உலகம்

    “பிராந்திய அமைதி, பாதுகாப்பில் இரு நாடுகளும் இயல்பான கூட்டாளிகள்” – எத்தியோப்பியா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 18, 2025Updated:December 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    modi 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     பி​ராந்​திய அமை​தி, ஒருங்​கிணைப்பு மற்​றும் பாது​காப்பு ஆகிய​வற்​றில் இந்​தி​யா​வும் எத்​தி​யோப்​பி​யா​வும் இயல்​பான கூட்​டாளி​கள் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

    பிரதமர் மோடி கடந்த செவ்​வாய்க்​கிழமை எத்​தி​யோப்​பி​யா​வுக்கு முதல்​முறை​யாக சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டார். அவருக்கு அங்கு சிறப்​பான வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. கிழக்கு ஆப்​பிரிக்க நாடான எத்​தி​யோப்​பி​யா​வின் நாடாளு​மன்ற கூட்​டு​க் கூட்​டத்​தில் பிரதமர் மோடி நேற்று பங்​கேற்று உரை​யாற்​றி​னார். பிரதமர் இது​வரை உலகள​வில் 17 நாடு​களின் நாடாளு​மன்​றத்​தில் உரை​யாற்​றி​யுள்ள நிலை​யில், இது அவருக்கு 18-வது நாடாளு​மன்ற உரை​யாகும்.

    எத்​தி​யோப்​பிய நாடாளு​மன்​றத்​தில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: எத்​தி​யோப்​பியா ஆப்​பிரிக்​கா​வின் முக்​கிய நுழை​வாயி​லாக உள்​ளது. அதேசம​யம், இந்​தி​யப் பெருங்​கடலின் இதய​மாக இந்​தியா உள்​ளது. இந்த நிலை​யில், பிராந்​திய அமை​தி, ஒருங்​கிணைப்​பு, பாது​காப்பு ஆகிய​வற்​றில் நாங்​கள் இயல்​பான கூட்​டாளி​களாக செயல்​படு​கிறோம்.

    இந்த ஆண்​டின் தொடக்​கத்​தில் பாது​காப்பு ஒத்​துழைப்பு ஒப்​பந்​தம் கையெழுத்​தானதன் மூலம் பரஸ்பர ஒத்​துழைப்​புக்​கான எங்​களது அர்ப்​பணிப்பு மேலும் வலுப்​பெற்​றது. ராணுவ ஒத்​துழைப்​பில் இன்​னும் நெருக்​க​மாக செயல்பட இந்த ஒப்​பந்​தம் வழி​வகுத்​துள்​ளது.

    காலநிலை மற்​றும் உணர்வு ரீதி​யாக ஒரு​மித்த தன்​மையை இரு​நாடு​களும் பகிர்ந்து கொள்​கின்​றன. இரு​நாடு​களின் மூதாதையர்​கள் பொருட்​களை மட்​டுமின்றி கருத்​துகளை​யும், வாழ்க்கை முறை​களை​யும் பரி​மாறிக் கொண்​டனர்.

    எத்​தி​யோப்​பி​யா​வில் பல்​வேறு துறை​களில் இந்​திய நிறு​வனங்​கள் ரூ. 45,000 கோடிக்​கும் அதி​க​மாக (5 பில்​லியன் அமெரிக்க டாலர்) முதலீடு செய்​து, 75,000-க்​கும் மேற்​பட்ட வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கி​யுள்​ளன. இந்த நிலை​யில், இருதரப்பு உறவை மேலும் வலுப்​படுத்த நாங்​கள் உறு​திபூண்​டுள்​ளோம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரகசிய திருமணம் செய்து கொண்டாரா? – மெஹ்ரின் பிர்ஸாடா மறுப்பு
    Next Article ‘பேட்​டில்​ஷிப் பொடெம்​கின்’ படத்​தைத் திரை​யிட அனு​மதி மறுப்பதா? – அடூர் கோபால​கிருஷ்ணன் விமர்சனம்
    Editor TN Talks

    Related Posts

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    July 4, 2026

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    July 4, 2026

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை!. ரூ.57 லட்சம் பறிமுதல்!

    இங்கிலாந்து – இந்தியா 2வது டி20 போட்டி!. முதல் வெற்றி யாருக்கு?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.