Close Menu
    What's Hot

    இ-சேவை, ஆதார் சேவை மையங்களுக்கு 2 நாள்கள் விடுமுறை!

    சாதிவாரி சர்வே நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லையா? அன்புமணி

    தலைமை காவலரை கத்தியுடன் விரட்டிய இளைஞர்; கோவில் விழாவில் பரபரப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»பாலியல் வன்கொடுமை வழக்கு: தேவகவுடாவின் மகன் ரேவண்ணா விடுவிப்பு
    இந்தியா

    பாலியல் வன்கொடுமை வழக்கு: தேவகவுடாவின் மகன் ரேவண்ணா விடுவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 31, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    revanna
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் மூத்த மகன் ரேவண்ணா பாலியல் வன்​கொடுமை வழக்​கில் விடு​தலை செய்​யப்​பட்டு உள்​ளார்.

    முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும் மஜத முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா (33), 10-க்​கும் மேற்​பட்ட பெண்​களு​டன் நெருக்​க​மாக இருக்​கும் வீடியோக்​கள் கடந்த 2024-ம் ஆண்டு வெளி​யாகின. அவர் மீது வீட்டு பணிப் பெண் தொடர்ந்த பாலியல் வன்​கொடுமை வழக்​கில் பிரஜ்வல் ரேவண்​ணாவுக்கு ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

    முன்​ன​தாக, அதே வீட்டு பணிப் பெண், பிரஜ்வலின் தந்​தை​யும் முன்​னாள் அமைச்​சரு​மான ரேவண்ணா கடந்த 2020-ம் ஆண்டு தன்னை பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக வழக்கு தொடந்​தார்.

    இந்த வழக்கு மக்​கள் பிர​தி​நி​தி​கள் மீதான வழக்​கு​களை விசா​ரிக்​கும் பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்​றது. அதில் கடந்த ஆண்டு ஜாமீன் பெற்ற ரேவண்​ணா, நீதி​மன்ற கண்​காணிப்​பில் இருந்​தார். இவ்​வழக்​கின் விசா​ரணை முழு​வதும் நிறைவடைந்த நிலை​யில் நீதிபதி கே.என்​.சிவகு​மார்  தீர்ப்பை வெளி​யிட்​டார். அதில் கூறி​யிருப்​ப​தாவது:

    ரேவண்ணா தன்னை 2020-ம் ஆண்டு பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக மனு​தா​ரர் குறிப்​பிடு​கிறார். ஆனால் அவர் 4 ஆண்​டு​கள் கழித்து மிக​வும் தாமத​மாக புகார் அளித்​தது ஏன்? அவரது தாமதத்​திற்​கான காரணம் குறித்து தெரிவிக்​கப்​பட​வில்​லை.

    பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்​கொடுமை செய்​ததற்​கான ஆதா​ரங்​களை அளித்த மனு​தா​ரர், ரேவண்ணா மீதான குற்​றச்​சாட்​டுக்கு ஆதா​ரங்​களை அளிக்​க​வில்​லை. எனவே ரேவண்​ணாவுக்கு பாலியல் வன்​கொடுமை வழக்​கில் தண்​டனை வி​திக்க முடி​யாது. அவரை விடு​தலை செய்​கிறோம். இவ்​வாறு தீர்ப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇலங்கை கடற்படை அட்டூழியம்: ராமேசுவரம் மீனவர்கள் 3 பேர் சிறைபிடிப்பு
    Next Article காதலியை மணக்கிறார் பிரியங்கா மகன் ரெஹான்: ராஜஸ்தானில் இன்று நிச்சயத்தார்த்தம்
    Editor TN Talks

    Related Posts

    இ-சேவை, ஆதார் சேவை மையங்களுக்கு 2 நாள்கள் விடுமுறை!

    December 31, 2025

    அரசியல் கட்சிகளின் முகவர்கள் தினசரி 10 எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்கலாம்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    December 31, 2025

    காதலியை மணக்கிறார் பிரியங்கா மகன் ரெஹான்: ராஜஸ்தானில் இன்று நிச்சயத்தார்த்தம்

    December 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இ-சேவை, ஆதார் சேவை மையங்களுக்கு 2 நாள்கள் விடுமுறை!

    சாதிவாரி சர்வே நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லையா? அன்புமணி

    தலைமை காவலரை கத்தியுடன் விரட்டிய இளைஞர்; கோவில் விழாவில் பரபரப்பு

    அரசியல் கட்சிகளின் முகவர்கள் தினசரி 10 எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்கலாம்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    காதலியை மணக்கிறார் பிரியங்கா மகன் ரெஹான்: ராஜஸ்தானில் இன்று நிச்சயத்தார்த்தம்

    Trending Posts

    பழவூர் அருகே மாநில மின்னொளி கபடி போட்டி

    December 31, 2025

    இ-சேவை, ஆதார் சேவை மையங்களுக்கு 2 நாள்கள் விடுமுறை!

    December 31, 2025

    சாதிவாரி சர்வே நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லையா? அன்புமணி

    December 31, 2025

    தலைமை காவலரை கத்தியுடன் விரட்டிய இளைஞர்; கோவில் விழாவில் பரபரப்பு

    December 31, 2025

    அரசியல் கட்சிகளின் முகவர்கள் தினசரி 10 எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்கலாம்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    December 31, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.