Close Menu
    What's Hot

    இந்தியாவுக்கு எதிரான தோல்வி!. கோபத்தில் டிவியை உடைக்கும் பாக்., ரசிகர்!. வீடியோ வைரல்!.

    “தகுதியற்றவரிடம் பொறுப்பு கொடுத்தால், நாட்டையே அழித்துவிடுவார்”!.  சோயிக் அக்தர் ஆத்திரம்!.

    மீனவர்கள் கைது!. கடிதம் எழுதுவதே போதும் என முதல்வர் எண்ணுகிறாரா?. விஜய் கேள்வி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»நீங்க ஒரு துரோகி…! நீங்க ஒரு எதிரி..! ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் நேருக்கு நேர்…! வாக்குவாதத்தால் நாடாளுமன்றம் சலசலப்பு..!
    இந்தியா

    நீங்க ஒரு துரோகி…! நீங்க ஒரு எதிரி..! ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் நேருக்கு நேர்…! வாக்குவாதத்தால் நாடாளுமன்றம் சலசலப்பு..!

    Editor TN TalksBy Editor TN TalksFebruary 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவை துரோகி எனக் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.

    நாடாளுமன்ற வளாகத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பிக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சிறிது நேரம் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு அந்த பகுதியை கடந்தப் போது, அவரைப் பார்த்து ”இதோ ஒரு துரோகி. பக்கத்திலேயே செல்கிறார்” என்றார்.

    தொடர்ந்து “வணக்கம் சகோதரரே எனது துரோகி நண்பரே கவலைப்படாதீர்கள். நீங்கள் மீண்டும் காங்கிரஸுக்கு வருவீர்கள்” என்று கூறியப்படி அவருடன் கை குலுக்க ராகுல் காந்தி முயன்றார். அதற்கு பதிலளித்த இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு, ‘நாட்டின் எதிரி’ எனக் கூறியப்படி ராகுல் காந்தியுடன் கை குலுக்க மறுத்துவிட்டார். இருவரும் கடுமையான வார்த்தைகளை நாடாளுமன்ற வளாகத்தில் பரிமாறிக் கொண்டது சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவயது என்பது ஒரு தகுதியே கிடையாது!. விராட், ரோகித் குறித்த விமர்சனங்களுக்கு தோனி பதில்!
    Next Article உலகின் மிகப் பெரிய பணக்காரர்!. புதிய வரலாறு படைத்தார் எலான் மஸ்க்!. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
    Editor TN Talks

    Related Posts

    காங்கிரசை ‘கை’ கழுவிய மூத்த தலைவர்!.  அடுத்த விக்கெட் காலி!. தேசிய அளவில் பரபரப்பு!

    February 16, 2026

    SIR பணிகளில் குளறுபடி!. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. மம்தா பானர்ஜிக்கு ஷாக்!

    February 16, 2026

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவுக்கு எதிரான தோல்வி!. கோபத்தில் டிவியை உடைக்கும் பாக்., ரசிகர்!. வீடியோ வைரல்!.

    “தகுதியற்றவரிடம் பொறுப்பு கொடுத்தால், நாட்டையே அழித்துவிடுவார்”!.  சோயிக் அக்தர் ஆத்திரம்!.

    மீனவர்கள் கைது!. கடிதம் எழுதுவதே போதும் என முதல்வர் எண்ணுகிறாரா?. விஜய் கேள்வி!

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    வடபழனி விஜயா ஃபோரம் மாலில் திடீர் தீவிபத்து!. ஊழியர்கள், பொதுமக்கள் வெளியேற்றம்!

    Trending Posts

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    February 16, 2026

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    இந்தியாவுக்கு எதிரான தோல்வி!. கோபத்தில் டிவியை உடைக்கும் பாக்., ரசிகர்!. வீடியோ வைரல்!.

    February 16, 2026

    “தகுதியற்றவரிடம் பொறுப்பு கொடுத்தால், நாட்டையே அழித்துவிடுவார்”!.  சோயிக் அக்தர் ஆத்திரம்!.

    February 16, 2026

    மீனவர்கள் கைது!. கடிதம் எழுதுவதே போதும் என முதல்வர் எண்ணுகிறாரா?. விஜய் கேள்வி!

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.