Close Menu
    What's Hot

    மேகதாது அணை கட்டுமானப் பணி; கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    6 நாள்.. 3 நாடுகள்..!! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி..!!

    போலீஸ் வளையத்தில் மம்தா வீடு..?? மேற்கு வங்கத்தில் பதற்றம் ஏன்..??

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»சபாநாயகருக்கு பின்னால் ஒளிந்துகொள்ளும் மோடி…! 3பெண்களை பார்த்து பயமா? பிரியங்கா காந்தி விமர்சனம்…
    இந்தியா

    சபாநாயகருக்கு பின்னால் ஒளிந்துகொள்ளும் மோடி…! 3பெண்களை பார்த்து பயமா? பிரியங்கா காந்தி விமர்சனம்…

    Editor TN TalksBy Editor TN TalksFebruary 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மக்களவையில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளிக்கத் திட்டமிட்டிருந்த போது சில காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையை சூழ்ந்து கொண்டு முன்னெப்போதும் இல்லாத அசம்பாவிதத்தை செய்யத் திட்டமிட்டிருந்ததாக தமக்குத் தகவல் கிடைத்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

    இதனால் ஏற்பட்ட பாதுகாப்புக் கவலைகள் மற்றும் அவையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு, பிரதமரை சபைக்கு வரவேண்டாம் என்று தாமே அறிவுறுத்தியதாக சபாநாயகர் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பிரியங்கா காந்தி,

    ”பிரதமர் சபாநாயகருக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறார். மூன்று பெண்கள் இருக்கைக்கு முன்னால் நின்றதால், அவைக்கு வர அவருக்குத் துணிச்சல் இல்லையா? இது என்ன முட்டாள்தனம்? இங்கு எந்த விவாதமும் நடக்கவில்லை. காரணம் எந்த பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இல்லை” என குற்றம் சாட்டியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎதிர்க்கட்சி எம்.பி.க்கள் சதி?. நான்தான் பிரதமரை வரவேண்டாம் என்று சொன்னேன்!. சபாநாயகர் ஓம் பிர்லா பகீர் தகவல்!
    Next Article தாடிச் சிங்கத்தின் தமிழ் கேட்டு… நாடாளுமன்றமே நிமிரந்து அமர்ந்தது..! கமலை பாராட்டிய வைரமுத்து…
    Editor TN Talks

    Related Posts

    6 நாள்.. 3 நாடுகள்..!! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி..!!

    July 6, 2026

    போலீஸ் வளையத்தில் மம்தா வீடு..?? மேற்கு வங்கத்தில் பதற்றம் ஏன்..??

    July 6, 2026

    மும்பையில் சோக சம்பவம்..!! கனமழையால் இடிந்து விழுந்த கட்டிடம்.. 6 பேர் பரிதாப பலி..!!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேகதாது அணை கட்டுமானப் பணி; கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    6 நாள்.. 3 நாடுகள்..!! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி..!!

    போலீஸ் வளையத்தில் மம்தா வீடு..?? மேற்கு வங்கத்தில் பதற்றம் ஏன்..??

    மனுஷன் வாழ்றாப்ல.. 61 வயதில் 3வது கல்யாணம்..!! அமீர்கானை நினைத்து புலம்பும் 90’s கிட்ஸ்..!!

    திருச்சி : காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய பெற்றோர்..! சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.