Close Menu
    What's Hot

    மக்கள் தொகை கணக்கெடுப்பு: வீடுகள் கணக்கெடுக்கும் முதல் கட்டப் பணி இன்று ஆரம்பம்..!!

    போன உசுரு திரும்ப வருமா..?? இதெல்லாம் வேணாம்..!! அரசு சலுகைகளை நிராகரித்த சபரிவர்மன் குடும்பத்தினர்!

    வெளியானது நீட் மறுதேர்வு முடிவுகள்..!! பஞ்சாப் – ஹரியானா மாணவர்கள் முதலிடம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஆம் ஆத்மி தலைவர் சுட்டுக் கொலை…! பஞ்சாப்பில் நடந்த கொடூரம்..!
    Featured

    ஆம் ஆத்மி தலைவர் சுட்டுக் கொலை…! பஞ்சாப்பில் நடந்த கொடூரம்..!

    Editor TN TalksBy Editor TN TalksFebruary 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தலைவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆம் ஆத்மியின் தலைவரான லக்கி ஓபராய், 8 மணியளவில் ஜலந்தரின் மாடர்ன் டவுனில் உள்ள குருத்வாராவில் சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்துள்ளார். தன்னுடைய ஜீப்பில் ஏறி அங்கிருந்து புறப்பட்ட போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 8 முதல் 10 முறை அவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், ஜீப்பின் கண்ணாடி உடைந்து உள்ளே இருந்த லக்கி ஓபராய் மீது குண்டுகள் பாய்ந்தன.

    இதனையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல, பலத்த காயமடைந்த ஓபராயை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த ஜனவரி மாதம் அமிர்தசரஸில் ஆம் ஆத்மி பஞ்சாயத்து தலைவர் ஜர்மல் சிங், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு ஆம் ஆத்மி தலைவர் கொல்லப்பட்ட நிகழ்வு அங்கு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. பஞ்சாப்பில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    aam aadmi bagavanth man Crime gun shoot murder punjab ஆம் ஆத்மி குற்றம் கொலை பகவந்த்மான் சிங் பஞ்சாப்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபட்டப்பகலில் அதிமுக நிர்வாகி தலை துண்டித்து படுகொலை!. மதுரையில் பயங்கரம்!
    Next Article லோன் வாங்கியவர்களுக்கு ஏமாற்றம்!. ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை; RBI கவர்னர் அறிவிப்பு!
    Editor TN Talks

    Related Posts

    மக்கள் தொகை கணக்கெடுப்பு: வீடுகள் கணக்கெடுக்கும் முதல் கட்டப் பணி இன்று ஆரம்பம்..!!

    July 17, 2026

    போன உசுரு திரும்ப வருமா..?? இதெல்லாம் வேணாம்..!! அரசு சலுகைகளை நிராகரித்த சபரிவர்மன் குடும்பத்தினர்!

    July 17, 2026

    வெளியானது நீட் மறுதேர்வு முடிவுகள்..!! பஞ்சாப் – ஹரியானா மாணவர்கள் முதலிடம்..!!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மக்கள் தொகை கணக்கெடுப்பு: வீடுகள் கணக்கெடுக்கும் முதல் கட்டப் பணி இன்று ஆரம்பம்..!!

    போன உசுரு திரும்ப வருமா..?? இதெல்லாம் வேணாம்..!! அரசு சலுகைகளை நிராகரித்த சபரிவர்மன் குடும்பத்தினர்!

    வெளியானது நீட் மறுதேர்வு முடிவுகள்..!! பஞ்சாப் – ஹரியானா மாணவர்கள் முதலிடம்..!!

    பழனி கோவில் நில விவகாரத்தில் அதிரடி: 3 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைப்பு..!!

    6வது நாளாக தீவிரமடையும் அமெரிக்க தாக்குதல்.. ஈரான் மீது இடைவிடாத குண்டுவீச்சு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.