Close Menu
    What's Hot

    “ஐசிசி கோப்பையை இனி திருடிதான் கொண்டு வரவேண்டுமா?. பாக். அணியை விளாசிய கம்ரான் அக்மல்!

    ரசகுல்லா சாப்பிட்டவர் மரணம்!. உணவு சுவாசக்குழாயில் சிக்கிக்கொண்டால் உடனடியாக என்ன செய்வது?.

    தடைளைத் தாண்டி வருமா ‘ஜனநாயகன்’?. நாளை படத்தை பார்க்கும் மறுஆய்வுக்குழு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»+2 பொதுத் தேர்வுகள் இன்று முதல் தொடக்கம்..! தலைவர்கள் வாழ்த்து..!
    Featured

    +2 பொதுத் தேர்வுகள் இன்று முதல் தொடக்கம்..! தலைவர்கள் வாழ்த்து..!

    Editor TN TalksBy Editor TN TalksMarch 2, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறையின் பாடத்திட்டங்களை பின்பற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் 7,545 பள்ளிகளில் இருந்து சுமார் 7லட்சத்து 99 ஆயிரத்து 692 மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதவுள்ளனர். இது தவிர தனித் தேர்வர்களாக 27,783 பேர் தேர்வெழுதுகின்றனர். இந்த நிலையில், பொதுத்தேர்வை எழுதும் மாணவர்கள் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதன்படி,

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்து செய்தியில், பதற்றமின்றித் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள்  என தெரிவித்துள்ளார்.

    உங்களின் உழைப்பை சரியாக அறுவடை செய்ய வேண்டிய நேரம் இது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    நாளைய வளமான சமுதாயத்தை உருவாக்க உள்ள நீங்கள் அனைவரும் இந்தத் தேர்வினைப் பதற்றமின்றி, அச்சமின்றி, துணிவுடன் எதிர்கொள்ளுங்கள் என தவெக தலைவர் விஜய்யும்,

    எந்தவித பயமும் இல்லாமல், தைரியமாக பொதுத் தேர்வை எழுதுங்கள் என வி.கே.சசிகலாவும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    நம்பிக்கையுடன் தேர்வுகளை எழுதி, நல்ல மதிப்பெண்கள் பெற்று, உங்கள் பெற்றோரையும், ஆசிரியப் பெருமக்களையும் பெருமைப்படுத்த வாழ்த்துக்கள் என அண்ணாமலையும்,

    தேர்வினை நீங்கள் அனைவரும் துணிவுடனும், மிகுந்த உற்சாகத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும்,

    அன்பு மாணவர்களே பதற்றம் இல்லாமல் சந்தோஷமா Exam Hall-க்கு வாங்க என அன்புமணியும்,

    தன்னம்பிக்கையுடன், மனஅமைதியுடன் தேர்வுகளை எதிர்கொண்டு, திறமையை முழுமையாக வெளிப்படுத்துங்கள் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகமே பரபரப்பு!. சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முற்றுகை!. போலீசார் குவிப்பு!
    Next Article இந்திய பங்குச் சந்தையில் மிகப்பெரிய தாக்கம்!. இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றத்தால் கடும் வீழ்ச்சி!.
    Editor TN Talks

    Related Posts

    தடைளைத் தாண்டி வருமா ‘ஜனநாயகன்’?. நாளை படத்தை பார்க்கும் மறுஆய்வுக்குழு!

    March 16, 2026

    ஐபிஎல் 2026!. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்தலாம்!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!.  

    March 16, 2026

    கட்சிக்குள் பிரச்சனையை உண்டாக்கினால்… பெரிய பொறுப்புகளில் இருந்தாலும்… முதல்வர் ஸ்டாலின் வார்னிங்!

    March 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “ஐசிசி கோப்பையை இனி திருடிதான் கொண்டு வரவேண்டுமா?. பாக். அணியை விளாசிய கம்ரான் அக்மல்!

    ரசகுல்லா சாப்பிட்டவர் மரணம்!. உணவு சுவாசக்குழாயில் சிக்கிக்கொண்டால் உடனடியாக என்ன செய்வது?.

    தடைளைத் தாண்டி வருமா ‘ஜனநாயகன்’?. நாளை படத்தை பார்க்கும் மறுஆய்வுக்குழு!

    ஐபிஎல் 2026!. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்தலாம்!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!.  

    கட்சிக்குள் பிரச்சனையை உண்டாக்கினால்… பெரிய பொறுப்புகளில் இருந்தாலும்… முதல்வர் ஸ்டாலின் வார்னிங்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.